Month: August 2022

அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு: எடப்பாடி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு….

சென்னை; அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு ஓபிஎஸ்-க்கு ஆதரவாக இருக்கும் நிலையில், தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, எடப்பாடி தரப்பில்…

தர்மயுத்தம் என்னாச்சு? சசிகலா, டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் அழைப்பு…

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ள நிலையில், எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவுக்காக…

முறைகேடு, போலி பத்திரப்பதிவுகளை பதிவாளர்கள் ரத்து செய்யும் நடைமுறை அமலுக்கு வந்தது! 12ஆயிரம் பேர் புகார் கொடுத்துள்ளதாக தகவல்…

சென்னை: தமிழகத்தில் போலி மற்றும் மோசடி பத்திரப்பதிவுகளை பதிவாளர்களே ரத்துசெய்யும் சட்டத்திருத்தத்துக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்ததால் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், மோசடி, போலி, பத்திரப்பதிவு…

ரயில் பயணத்தின்போது குழந்தைகளுக்கு டிக்கெட் உண்டா? ரெயில்வே அமைச்சகம் விளக்கம்

டெல்லி: ரயில் பயணத்தின்போது குழந்தைகளுக்கு எத்தனை வயதுக்கு மேல் டிக்கெட் எடுக்க வேண்டும் என்பது குறித்த இந்தியன் ரெயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்து உள்ளது. அதன்படி, 5…

18/08/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 12,608 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 12,608 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 72 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை…

முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியின் சிகிச்சைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்பாடு!

சென்னை: முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை அளிக்க…

பிரிட்டன் பிரதமா் பதவி தோதல் கருத்துக்கணிப்பில் இந்திய வம்சாவழி ரிஷி சுனக் பின்னடைவு…

லண்டன்: பிரிட்டன் பிரதமா் பதவி தோதல் களத்தில் பல முற்றுகளில் முன்னிலை வகித்து வந்த இந்திய வம்சாவழியைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் பின்னடைவை சந்தித்து…

ஆன்லைன் ரம்மிக்கு தடை? முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை

சென்னை: ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க முடிவு…

ஏ.டி.எம் மையங்களில் கூடுதல் பரிவர்த்தனைக்கு கட்டணம் உயர்வு

சென்னை: ஏ.டி.எம் மையங்களில் கூடுதல் பரிவர்த்தனைக்கு கட்டணம் உயர்ந்தப்பட்டுள்ளது. 5 முறைக்கு மேல் எடுக்கும் ஓவ்வொரு பரிவர்த்தனைக்கும் தற்போது வசூலிக்கப்பட்டு வந்த ரூ.20 கட்டணத்துடன் கூடுதலாக ஒரு…

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…