கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதியின் உடற்கூராய்வு ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது ஜிப்மர் மருத்துவக்குழு….
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஶ்ரீமதியின் உடற்கூராய்வு அறிக்கையை குறித்து ஆய்வு செய்த ஜிப்மர் மருத்துவ குழுவினர், ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம்…