Month: August 2022

கஞ்சா சாக்லேட் விற்பனை: கோவையில் 58வயது முதியவர் கைது…

கோவை: கோவை ரத்தினபுரி பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்ததாக 58 வயது முதியவர் கைது செய்யப்பட்டு உள்ளார். போதை சாக்லேட் விற்பனை கும்பலை காவல்துறையினர் தேடி…

மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தில் திருத்தம் செய்ய 2நாள் அவகாசம் அறிவிப்பு!

சென்னை: மாணவியருக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பம் செய்த மாணவிகள், அதில் திருத்தம் செய்ய 2நாள் அவகாசம் வழங்கி தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

அரசினர் தொழிற்பயிற்சி நிலைய கட்டிடம் மற்றும் நகராட்சி, குடிநீர் வழங்கல் துறையின் புதிய வாகனங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அரசினர் தொழிற்பயிற்சி நிலைய கட்டிடம் திறப்பு மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் புதிய வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் நகராட்சி…

தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டம்: அதிமுக பெயர் பலகை தன்னருகே இழுத்து வைத்துக்கொண்ட ஜெயக்குமார்..

சென்னை: தமிழக தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் அருகருகே அமர்ந்தனர். அப்போது மேஜையில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பெயர் பலகையை,…

மாநில ஆளுநர்களின் அத்துமீறலை விமர்சிக்கும் கார்டூன் – ஆடியோ

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் சமீபகால நடவடிக்கை மற்றும் அண்டை மாநில ஆளுநரான முன்னாள் தமிழ்நாடு பாஜக மாநில தலைவரான தமிழிசையின் மத்திய அரசுக்கு சாதகமான பேச்சு, தமிழ்நாட்டில்…

மதுரை திருமலை நாயக்கர் மஹாலில், சினிமா சூட்டிங் நடத்த நிரந்தர தடை! உயர்நீதிமன்றம் அதிரடி

மதுரை: மதுரையின் அடையாளங்களில் ஒன்றான திருமலை நாயக்கர் மஹாலில், சினிமா சூட்டிங் நடத்த நிரந்தர தடை விதித்து உயர்நீதி மன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டு உள்ளது.…

7ந்தேதி கருணாநிதியின் 4வது நினைவு நாள்: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4வது நினைவு நாள் ஆகஸ்டு 7ந்தேதி அனுசரிக்கப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப்பேரணி…

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி கட்டணம் விலக்கு! தமிழகஅரசு

சென்னை: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தனியார் கல்வி நிறுவனங்களிலும் கல்வி கட்டணம் கிடையாது. அவர்களுக்கு கல்விக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழகஅரசு…

கடைசி நாளில் 67 லட்சம் போ் வருமான வரிக் கணக்கு தாக்கல்!

டெல்லி: தனிநபா் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31ந்தேதி கடைசி நாள் என்பதால், நேற்று ஒரே நாளல் 67 பேர் வருமான வரி கணக்கு…

நர்சிங், பி.பார்ம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

சென்னை: தமிழ்நாட்டில் அரசு மருத்துவக்கல்லூரிகளில், பி.பார்ம், நர்சிங் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு இன்றுமுதல் இணையதளத் தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில், அரசு…