இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….! சென்னையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!
சென்னை: சென்னையில் நாளை (8–ந் தேதி) 30- வயதுக்குட்பட்டவர்களுக்கு தனியார் துறைகள் மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதை தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்புத் துறை இயக்குனர் வீர…