Month: July 2022

இங்கிலாந்து பிரதமர் பதவியை பிடிக்கப்போவது யார்? இந்தியா வம்சாவளி ரிஷி சுனக் 4வது சுற்றிலும் வெற்றி….

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டியில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி. ரிஷி சுனக் 4வது சுற்றிலும் முதலிடத்தை பிடித்துள்ளார். இதற்கிடையில், இங்கிலாந்து எம்.பி டேவிட் டேவிஸ்…

புழுதிவாக்கம்- சோளிங்கநல்லூர் மெட்ரோ ரயில் பாதை பணிகள் தொடங்கியது…

சென்னை: மெட்ரோ ரயிலின் விரிவாக்க பணியாக புழுதிவாக்கம்- சோளிங்கநல்லூர் மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் தொடங்கி உள்ளது. இது தென்சென்னை மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பை…

பத்திரிக்கையாளர் முகமது ஜுபைருக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதி மன்றம்….

டெல்லி: பத்திரிக்கையாளர் முகமது ஜுபைர் மீது தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. இதைடுத்து உடனடியாக அவரை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு…

வேலியே பயிரை மேய்ந்தது: போலி ஆவணம் மூலம் 6,892 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்த 63அரசு அதிகாரிகள்…

சென்னை: வேலியே பயிரை மேய்ந்த கதையாக தமிழக அரசின் பதிவுத்துறை அதிகாரிகள் போலி ஆவணம் மூலம் 6,892 ஏக்கர் அரசு நிலத்தை விற்பனை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.…

அதிமுக தலைமை அலுவலகம் மீது வைக்கப்பட்ட ‘சீலை’ அகற்றுங்கள்! தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை; அதிமுக தலைமை அலுவலகம் மீது வைக்கப்பட்ட ‘சீலை’ அகற்றுங்கள் என தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும், அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தின் சாவியை இடைக்கால…

எங்கே செல்கிறது தமிழகம்: கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 பள்ளிகளில் மாணவர்கள் தற்கொலை முயற்சி….

சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 பள்ளி மாணவர்கள் தற்கொலை முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இது பெற்றோர்கள் மற்றும் கல்வி யாளர்களிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி…

நீட் தேர்வு பாதிப்பு குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும்! அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து மத்தியஅரசிடம் விரைவில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என…

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் – பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கை குறித்து கார்ட்டூன் விமர்சனம் – ஆடியோ

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் அதனால் ஏற்பட்ட வன்முறை. இதற்கிடையில் பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கை குறித்து கார்ட்டூன் விமர்சனம் செய்துள்ளது.

மாணவர்களை சொந்தப் பிள்ளையைப் போலவும், நண்பனைப் போலவும் நடத்துங்கள்! ஆசிரியர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்…

சென்னை: மாணவர்களை சொந்தப் பிள்ளையைப் போலவும், நண்பனைப் போலவும் நடத்துங்கள் என ஆசிரியர்களுக்கு கமல்ஹாசன் அறிவுரை கூறி உள்ளதுடன், தமிழக அரசு ‘தற்கொலைத் தடுப்புப் படை’ ஒன்றை…

ஜூலை 30-ந்தேதி சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு…

சென்னை; ஜூலை 30-ந்தேதி சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் பல்வேறு மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் கொரோனா…