Month: July 2022

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்டு – ஆளுங்கட்சியின் அராஜகம்! ஆடியோ

விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், அதை மத்தியஅரசு ஏற்க மறுத்து வருவதால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மத்தியஅரசின்…

தமிழ்நாட்டிற்கு மத்தியஅரசு வழங்கிய புத்தொழில் சூழமைவிற்கான “லீடர் ” விருது! முதல்வர் வாழ்த்து!!

சென்னை: தமிழ்நாட்டிற்கு மத்தியஅரசு வழங்கிய 2021-ம் ஆண்டுக்கான புத்தொழில் சூழமைவிற்கான “லீடர் ” விருது வழங்கி உள்ளது. இந்த விருதை அமைச்சர் தா.மோ. அன்பரசன் முதல்வர் ஸ்டாலினிடம்…

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல்!

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்மமாக உயிரிழந்த வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள பள்ளி நிர்வாகிகள் உள்பட 5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல் வழங்கி நீதிமன்றம்…

தீபாவளிக்கு ரூ.200 கோடிக்கு ஆவின் இனிப்புகள் விற்க இலக்கு! அமைச்சர் நாசர் தகவல்

சென்னை; தீபாவளிக்கு ரூ.200 கோடி ரூபாய்க்கு ஆவின் இனிப்புகள் விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார். தமிழக பால்வளத்துறை அமைச்சர்…

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி! அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு

சென்னை: அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கான அரசாணையில் கையெழுத்திட்டதாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து…

அதிமுகவிற்கு உள்ள மக்கள் செல்வாக்கை மறைக்கக் கட்சி நிர்வாகிகள் மீது பொய் வழக்கு! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: மின் கட்டண உயர்வை கண்டித்து சென்னையில் அதிமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவிற்கு உள்ள மக்கள் செல்வாக்கை…

நேஷனல் ஹெரால்டு வழக்கு: 3வது நாளாக விசாரணைக்கு ஆஜரானார் சோனியா காந்தி…

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக சோனியா காந்தியிடம் நேற்று 6 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜரானார். டெல்லியில்…

சீனாவைப்போல எதிர்க்கட்சியே வேண்டாமா? பீட்டர் அல்போன்ஸ்

டெல்லி: நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடும் எதிர்க்கட்சியினரை அவை தலைவர் சஸ்பெண்டு செய்து வரும் நிலையில், முன்னாள் எம்பியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் கடுமையாக விமர்சித்து…

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நடைபெறும் நேரு ஸ்டேடியத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நடைபெறும் சென்னை நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இந்தியாவில் முதன்முதலாக 44-வது செஸ்…