Month: July 2022

வெளிநாட்டில் இருந்து 10 லட்சம் ரூபாய் வரை பணம் பெறலாம் FCRA விதிகளை திருத்தியது மத்திய அரசு

வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் உள்ள உறவினர்களுக்கு ஓராண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை பணம் அனுப்பலாம் என்று வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தை (எப்.சி.ஆர்.ஏ.,) மத்திய அரசு…

தமிழ்நாட்டில் இன்று 2533 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 1059 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2533 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 1059, செங்கல்பட்டில் 393, திருவள்ளூரில் 142 மற்றும் காஞ்சிபுரத்தில் 87 பேருக்கு கொரோனா…

தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் அதிகாரபூர்வ அறிவிப்பு வீடியோ…

‘சாணிக்காயிதம்’ இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. 1930 க்கும் 40 க்கும்…

ஆன்லைனில் சொத்துவரி செலுத்தினால் சினிமா டிக்கெட் ஃபிரி! சென்னை மாநகராட்சி

சென்னை: ஆன்லைன் மூலம் சொத்துவரி செலுத்தி வரி செலுத்தி வங்கி நிபந்தனைகளுக்கு உட்பட்டு கேஷ்பேக், வவுச்சர், சினிமா டிக்கெட் போன்ற சலுகைகளைப் பெறலாம் என்று சென்ன மாநகராட்சி…

சர்ச்சை கருத்து: நூபுர் சர்மா மீது கொல்கத்தா போலீஸ் லுக்அவுட் நோட்டீஸ்…

கொல்கத்தா: நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த, நூபுர்சர்மா மீது கொல்கத்தா காவல்துறையினர் லுக்அவுட் நோட்டீஸ் வெளியிட்டு உள்ளது. தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் ஞானவாபி…

நூபுர் சர்மா குறித்து உச்சநீதி மன்றம் – சசிகலா சொத்து முடக்கம் குறித்து கார்டூன் விமர்சனம் – ஆடியோ

சென்னை; நூபுர் சர்மா குறித்து உச்சநீதி மன்றம் கடுமையாக விமர்சித்து, அவரை நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க உத்தரவிட்டு உள்ளது. அதுபோல சசிகலா பினாமி பெயரில் வாங்கிய…

உதய்பூர் படுகொலை தொடர்பான பதிவுகளை உடனே நீக்குங்கள்! சமூக வலைதள நிறுவனங்களுக்கு மத்தியஅரசு உத்தரவு

டெல்லி: நூபுர் ஷர்மாவை தொடர்ந்து, பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட உதய்ப்பூர் படுகொலை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், அது தொடர்பான பதிவுகளை உடனடியாக நீக்கி, தடை…

தமிழ்நாட்டில்  சில மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில், சில மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை…

காந்திமதிக்கு ரூ.12ஆயிரம் மதிப்புள்ள செருப்புகள்! பக்தர்கள் காணிக்கை!

நெல்லை: நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதிக்கு ரூ.12ஆயிரம் மதிப்பில் செருப்புகளை பக்தர்கள் காணிக்கையாக கொடுத்துள்ளனர். தமிழக வரலாற்றில் இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற…

திமுக ஆட்சியை விமர்சிப்பதன் மூலம் தங்களை பிரபலப்படுத்திக்கொள்ளும் அரைவேக்காடுகள்! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்…

கரூர்: “திமுக ஆட்சியை விமர்சிப்பதன் மூலமாக சிலர் தங்களை பிரபலப்படுத்திக்கொள்கிறார்கள். என்னை எதிர்த்து கருத்து சொல்வதன் மூலமாக பிரபலமடை யலாம் என்று நினைப்பவர்களை பார்த்து நான் வருத்தப்படுகிறேன்,…