Month: June 2022

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’ விருதினை வழங்க வேண்டும் – கவிஞர் வைரமுத்து

சென்னை: முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’ விருதினை வழங்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் முதல் அமைச்சர் மு.கருணாநிதியின் 99ஆவது பிறந்தநாள்…

கோயில் திருவிழாவில் கலை நிகழ்ச்சிக்கு செலவிடும் பணத்தில் நீர் நிலைகளை தூர்வாருங்கள்: மதுரை கிளை நீதிபதி யோசனை

மதுரை: கிராமங்களில் கோயில் திருவிழாவில் கலை நிகழ்ச்சிக்கு செலவிடும் பணத்தில் நீர் நிலைகளை தூர்வாருங்கள் என்று மதுரை கிளை நீதிபதி ஆர்.தாரணி யோசனை தெரிவித்துள்ளார். பல்வேறு கிராமங்களில்…

காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா

புதுடெல்லி: காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், எனக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா இருப்பது…

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருது

சென்னை: மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு 2021-ம் ஆண்டுக்கான கலைஞர்…

சாம்ராட் பிருத்விராஜ் படத்துக்கு வரி விலக்கு அளித்த 3 பாஜக ஆளும் மாநிலங்கள்

மும்பை பாஜக ஆட்சி செய்யும் 3 மாநிலங்களில் சாம்ராட் பிருத்விராஜ் திரைப்படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பாஜக ஆட்சி செய்யும் பல்வேறு மாநிலங்களில்…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4.25 லட்சம் சோதனை- பாதிப்பு 4,041

டில்லி இந்தியாவில் 4,25,379 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 4,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,041 பேர்…

கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு வசனகர்த்தா ஆரூர்தாஸுக்கு விருது வழங்கிய முதல்வர்

சென்னை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸுக்கு நேற்று முதல்வர் விருது வழங்கி உள்ளார் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த…

பிறந்த நாளை முன்னிட்டு கருணாநிதியின் படத்துக்கு  முதல்வர் ஸ்டாலின் மரியாதை

சென்னை இன்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு அவர் படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தி உள்ளார்.…

தந்தை போதையில் தூக்கம் – 4 வயது மகள் பலாத்காரம் – பள்ளி மாணவனுக்கு வலை வீச்சு

காஞ்சிபுரம் தனது 4 வயது மகளுடன் பூங்காவுக்குச் சென்ற தந்தை தூங்கி விட்டதால் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். ஒரு பெண் தனது கணவர் மற்றும் பெண் குழந்தையுடன்…

ரூ. 3 லட்சத்துக்குப் பச்சிளம்  பெண் குழந்தையை விற்க முயன்ற 2 ஆந்திர பெண் மருத்துவர்கள் கைது

என் டி ஆர் மாவட்டம் ஆந்திராவில் வாட்ஸ்அப் மூலம் பச்சிளம் பெண் குழந்தையை ரூ.3 லட்சத்துக்கு விற்க முயன்ற இரு பெண் மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவில்…