Month: June 2022

அமோனியா வாயு கசிவால் ஆந்திராவில் 200 பெண் தொழிலாளர்கள் பாதிப்பு

அனகாபள்ளி ஆந்திராவில் அமோனியா வாயு கசிவால்200 பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தின் அனகாபள்ளி மாவட்டத்தில் அச்சுதாபுரம் பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் போரஸ்…

நாடெங்கும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

டில்லி கொரோனா பரவலை இந்தியா முழுவதும் கட்டுப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இந்தியா முழுவதும்…

தமிழகத்தில் இன்று 113 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  03/06/2022

சென்னை தமிழகத்தில் இன்று 113 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,55,871 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 14,061 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

கேரள மாநில சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி

திரிக்காகரா கேரள மாநிலம் திரிக்காகரா சட்டப்பேரவை இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் உமா தாமஸ் வெற்றி பெற்றுள்ளார். கேரள மாநிலம் திரிக்காகரா தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த…

ஒரே மாதத்தில் நீலகிரி வனப்பகுதிகளில் 33 டன் காலி மது பாட்டில்கள் சேகரிப்பு

ஊட்டி ஒரே மாதத்தில் நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் இருந்து 33 டன் காலி மஹ்டு பாட்டில்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 76 டாஸ்மாக் மதுக்கடைகள்…

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சிவகார்த்திகேயன் – இயக்குனர் மிஸ்கின் காம்போ

தமிழ் திரையுலகில் தனக்கென ரசிகர்களை வைத்துள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலானது. ஏற்கனவே இவரது நடிப்பில்…

தமிழகத்தில் 6 பேர் மாநிலங்களவைக்குப் போட்டியின்றி தேர்வு

சென்னை தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர் இன்று மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் அதிகாரி சீனிவாசன் செய்தியாளர்களிடம், “மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் 13 வேட்பாளர்களிடம்…

விக்ரம் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து கமலுக்கு வாழ்த்து கூறினார் உதயநிதி …

உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் விக்ரம். இந்த படத்தை உதயநிதி-யின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது. விக்ரம் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை…

ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கும் படத்தின் தெறிக்க வைத்த டீசர்…

ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்க இருக்கும் படத்திற்கு ஜவான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 2023 ம் ஆண்டு ஜூன் 2 ம் தேதி வெளியாக இருக்கும் இந்த…