Month: June 2022

தமிழகத்தில் இன்று 1,484 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்… சென்னையில் 632 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்…

தமிழகத்தில் இன்று மயிலாடுதுறை மாவட்டம் நீங்கலாக மற்ற 37 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 632 பேருக்கும், செங்கல்பட்டில் 239 பேருக்கும், திருவள்ளூரில்…

சென்னை குடிநீர் ஏரிகளில் போதுமான அளவுக்கு தண்ணீர் இருப்பு – கிருஷ்ணா தண்ணீர் திறப்பை நிறுத்த கோரிக்கை…

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதிய அளவுக்கு தண்ணீர் நிரம்பி உள்ளதால், கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறப்பை நிறுத்தி வைக்கும்படி ஆந்திர அரசுக்கு தமிழகஅரசு கோரிக்கை…

சென்னையில் 207 தெருக்களில் கொரோனா பாதிப்பு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னையில் 207 தெருக்களில் கொரோனா பாதிப்பு உள்ளது என்றும், தமிழகத்தில் தினசரி 25,000 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழ்நாடு மக்கள்…

வேளாண் சட்டத்துக்கு எதிராக போராடிய திருமாவளவன், பாலகிருஷ்ணன், முத்தரசன் மீதான குற்றப்பத்திரிகை ரத்து!

சென்னை: மத்தியஅரசு கொண்டுவந்த வேளாண் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடிய வழக்கில் விசிக தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் மாநில செயலர்கள் பாலகிருஷ்ணன், முத்தரசன் மீதான குற்றப்பத்திரிகையைசென்னை உயர்நீதிமன்றம்…

அதிமுக பொதுக்குழு: ஓபிஎஸ் ஆதரவாளர் ஈபிஎஸ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மனுதாக்கல்!

சென்னை: கடந்த வாரம் நடைபெற்று முடிந்த அதிமுக பொதுக்குழுவில் எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளரான அதிமுக பொதுக்குழு உறுப்பினர்…

வரி ஏய்ப்பு செய்பவர்கள் குறித்து தகவல் அளிப்பவருக்கு 10% வெகுமதி! தமிழகஅரசு

சென்னை: தமிழ்நாட்டில், வரி ஏய்ப்பு தொடர்பாக தகவல் அளித்தால், அவர்களுக்கு இழப்பு தொகையில் 10% வெகுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில்…

அதிமுகவை ஆட்டி வைக்கும் பாஜக…. கார்டூன் விமர்சனம் – ஆடியோ

அதிமுகவில் மோதலை, ஏற்படுத்தி இரட்டை தலைமைக்குள் குழப்பத்தை உருவாக்கி ஆட்டுவித்து வரும் பாஜகவின் நடவடிக்கையை கார்டூன் விமர்சனம் செய்துள்ளது.

மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் 100 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகை மாமன்ற அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் 100 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி…

சென்னையில் மரக்கிளைகளை வெட்டி அகற்றுவது தொடர்பாக அலுவலர்களுக்கு மாநகராட்சி சுற்றறிக்கை…

சென்னை: சென்னை முழுவதும் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணி காரணமாக விழும் நிலையில் உள்ள மரங்களை வெட்டி அப்புறப் படுத்துவது தொடர்பாக மண்டல அலுவலர்களுக்கு சென்னை…

அறநிலையத் துறை தூங்கிக் கொண்டிருக்கிறது! சென்னை உயர் நீதிமன்றம் காட்டம்

சென்னை: கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அறநிலையத் துறை தூங்கிக் கொண்டிருக்கிறது என சென்னை விமர்சித்த நீதிமன்றம் அறநிலையத்துறை அதிகாரிகளை கடுமையாக…