Month: June 2022

ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திருப்பி ஒப்படைக்க தமிழகஅரசு உத்தரவு

சென்னை: ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உரிமையாளர்களுக்கே திருப்பி ஒப்படைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஜெயங்கொண்டம் பகுதிகளில், பழுப்பு நிலக்கரி மற்றும்…

வேலூர் மத்திய சிறையில் சோதனை! செல்போன்கள், சிம் கார்டுகள், பேட்டரி பறிமுதல்

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், செல்போன்கள், சிம் கார்டுகள், பேட்டரியை போலீசார் பறிமுதல் செய்தனர். வேலூர் தொரப்பாடியில் ஆண்கள்மத்திய சிறை உள்ளது. இங்க…

நெல் குறைந்தபட்ச ஆதாரவிலை குவிண்டாலுக்கு ரூ.2040ஆக அதிகரிப்பு! மத்தியஅமைச்சரவை முடிவு…

டெல்லி: நெல் குறைந்தபட்ச ஆதாரவிலை குவிண்டாலுக்கு ரூ.2040ஆக அதிகரிப்பு செய்து மத்திய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளதாக மத்திய இணைஅமைச்சர் அனுராக்தாக்கூர் தெரிவித்து உள்ளார். பிரதமர் மோடி தலைமையில்…

வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்படலாம்! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு…

சென்னை: வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்படலாம் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அத்துடன் பல்வேறு நிபந்தனைகளையும் வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு…

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் மூடல்! ஓபிஎஸ் கண்டனம்

சென்னை: ஏற்கனவே இருந்ததைப் போலவே எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை நடத்தி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வலியுறுத்தி உள்ளார். மேலும், அம்மா…

நுபுர் சர்மா சர்ச்சை பேச்சு: இந்தியா மீது தாக்குதல் நடத்துவோம் என அல்-கொய்தா மிரட்டல்!

டெல்லி: பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாக நுபுர் சர்மாவின் சர்ச்சை பேச்சைத் தொடர்ந்து, இந்தியாவின் பல்வேறு நகரங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என அல்-கொய்தா மிரட்டல் விடுத்துள்ளது.…

இந்தோனேஷிய உயிரியல் பூங்காவில் மனித குரங்கை சீண்டிய இளைஞருக்கு நேர்ந்த கதி… பதைபதைக்கும் வீடியோ…

இந்தோனேஷியாவின் ரியவ் மாகாணத்தில் உள்ள கசங் குலிம் உயிரியல் பூங்காவை சுற்றிப்பார்க்க ஹசன் அரிபின் என்ற இளைஞர் திங்களன்று சென்றார். ‘ஒராங்குட்டான்’ எனும் ஆசிய வகை மனித…

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த இரு…

ஆதீனங்களின் அரசியல், அமித்ஷா மகனின் முதலீடு குறித்து கார்ட்டூன் விமர்சனம்… ஆடியோ

தமிழ்நாட்டில், மதுரை ஆதீனம் மற்றும் சிதம்பரம் தீட்சிதர்களின் அடாவடிக்கு பின்புலமாக பாஜக இருப்பதாகவும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவின் முதலீடு குறித்தும் ஓவியர் பாரியின் கார்ட்டூன்…