அரசு எல்லா மதத்தையும் சமமாக பார்க்க வேண்டும், ஆதினத்துக்குள் மூக்கை நுழைக்கக்கூடாது! எடப்பாடி பழனிச்சாமி…
குத்தாலம்: தமிழக அரசு எல்லா மதத்தையும் சமமாக பார்க்க வேண்டும், ஆதினத்துக்குள் அரசு மூக்கை நுழைக்கக்கூடாது என, திருவாடுதுறை ஆதினத்தை சந்தித்த முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான…