Month: June 2022

அமலாக்கத்துறை முன் ராகுல் காந்தி ஆஜர் – பேரணியாக சென்ற காங்கிரஸ் கட்சியினர் கைது..!!

டெல்லி: டெல்லியில் அமலாக்கத்துறையை கண்டித்து பேரணியாக ராகுல்காந்தி தலைமையில் சென்ற காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப் பட்டனர். ராகுல்காந்தி அமலாக்க்ததுறையின் விசாரணைக்கு ஆஜரானார். நேஷனல் ஹெரால்டு பத்திரிகை…

வடகரை அரசுப் பள்ளியில் ஆய்வுசெய்த முதல்வர் ஸ்டாலின் 10ம் வகுப்பு மாணவர்களுடன் அமர்ந்து பாடத்தை கவனித்தார்…

திருவள்ளூர்: எண்ணும் எழுத்தும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து, வடகரையில் உள்ள அரசுப் பள்ளியில் ஆய்வுசெய்ததுடன், அங்கு 10ம் வகுப்புக்கு சென்று விவரங்களை கேட்டறிந்ததுடன்,…

பணமோசடி வழக்கில் சிக்கிய டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: பணமோசடி வழக்கில் சிக்கிய டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணை முடிவடைந்த நிலை யில், அவரை சிறையில் அடைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம்…

நேஷனல் ஹெரால்டு விசாரணைக்கு ஆஜராக, காங்கிரஸ் கட்சியினருடன் பேரணியாக புறப்பட்டார் ராகுல்காந்தி… வீடியோ

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்கு ஆஜராக, அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தை நோக்கில், காங்கிரஸ் கட்சி யினருடன் ராகுல்காந்தி பேரணியாக புறப்பட்டார். டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி…

புழல் அருகே அரசு பள்ளியில் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே புழல் ஒன்றியம் அழிஞ்சியம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அப்போது அனைவருக்கும் கல்வி…

ஆண்கள் கழிப்பறையில் தோனி படத்துடன் அறிவிப்பு! மதுரை மாநகராட்சியின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு…

மதுரை: ஆண்கள் கழிப்பறையில் தோனி படத்துடன் அறிவிப்பு பலகை வைத்துள்ள, மதுரை மாநகராட்சியின் நடவடிக்கைக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். போஸ்டருக்கு…

13/06/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 8,084 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 8,084 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதுடன், 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை…

‘துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன்!’ இன்று பள்ளிகள் திறப்பையொட்டி முதலமைச்சர் வாழ்த்து…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதையொட்டி, ‘துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில்…

19 மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம் 6பேருக்கு புரோமோசன்! தமிழகஅரசு

சென்னை: தமிழ்நாட்டில் 19 மாவட்ட வருவாய் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்தும், 6 பேருக்கு பணி உயர்வும் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, “விழுப்புரம் தேசிய…

தமிழக ஆளுநர் ஆர்என் ரவி இன்று டெல்லி பயணம்….

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்என் ரவி இன்று டெல்லி செல்கிறார். அங்கு நாளை பிரதமர் மோடி உள்பட முக்கிய அமைச்சர்களை சந்திக்கிறார். தமிழ்நாட்டில் ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையிலான…