Month: June 2022

குயின்ஸ்லேண்ட் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.200 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு! அதிகாரிகள் தகவல்

சென்னை: குயின்ஸ்லேண்ட் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.200 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சென்னை பூந்தமல்லியை அடுத்த பாப்பான்சத்திரத்தில் உள்ள காசி விஸ்வநாதர்…

அக்னிபாத்  திட்டத்திற்கு எதிராக 27ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்! கே.எஸ்.அழகிரி

சேலம்: அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக 27ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். தமிழக காங்கிரஸ்…

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக காவல்துறை புகார் ஆணையம்! கமலஹாசன் கண்டனம்…

சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் காவல்துறை புகார் ஆணையம் அமைக்கப்பட்டு இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். காவல்துறை புகார்…

அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணாக்கர்களுக்கு பணிவாய்ப்பு வழங்கிடும் வகையில் எச்.சி.எல். நிறுவனத்துடன் தமிழகஅரசு ஒப்பந்தம்!

சென்னை: அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணாக்கர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பணிவாய்ப்பு வழங்கிடும் வகையில் பிரபல கம்ப்யூட்டர் நிறுவனமான எச்.சி.எல். நிறுவனத்துடன் தமிழகஅரசு ஒப்பந்தம் செய்துள்ளது. 12ம் வகுப்பு…

சமூக நீதி ஒளியை பரவச் செய்ய உறுதியேற்போம்! வி.பி.சிங் பிறந்தநாளையொட்டி மு.க.ஸ்டாலின் வாழ்த்து…

சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் விபி சிங் பிறந்த நாளையொட்டி, சமூக நீதி ஒளியை பரவச் செய்ய உறுதியேற்போம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து செய்தி…

பிரதமர் வருகைக்காக போடப்பட்ட தார் சாலை ஒரேநாளில் பல்லிளித்தது… பெங்களூரு அதிகாரிகளிடம் விசாரணை…

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக ஜூன் 20 மற்றும் 21 தேதிகளில் கர்நாடகா சென்றார். அவரது வருகைக்காக 23 கோடி ரூபாய் செலவில் மொத்தம்…

தமிழ்நாட்டில் கல்வி அறிவு அதிகம்: ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்…

சென்னை: தேசிய சராசரி அளவை விட தமிழ்நாட்டில் கல்வி அறிவு அதிகம் என சென்னை நேரு ஸ்டேடியம் உள்விளையாட்டு அரங்கில், ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியை தொடங்கி வைத்து…

25/06/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 15,940 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 15,940 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4…

கருகலைப்பு: அரசியலிமைப்பின் உரிமையை தடை செய்து அமெரிக்க உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

நியூயார்க்: அமெரிக்காவில் கருக்கலைப்பு சட்ட பூர்வமானது இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அரசியலமைப்பு உரிமைப்படி, கடந்த 50 ஆண்டுகளாக கருக்கலைப்பு பெண்களின் உரிமை…

‘அக்னிவீரர்’களுக்கு ஓய்வூதியம் இல்லை என்றால் எம்.பி.க்களுக்கு ஏன் ஓய்வூதியம் ? அக்னிபத் திட்டம் குறித்து வருண் காந்தி காட்டம்

“‘அக்னிவீரர்’களுக்கு ஓய்வூதியம் இல்லை என்றால் 5 ஆண்டுகள் மட்டுமே மக்கள் பிரதிநியாக தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு ஓய்வூதியம் எதற்கு ?” என்று வருண் காந்தி கேள்வி…