Month: June 2022

தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாட்டை புறக்கணிக்கிறோம்! அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: குஜராத் மாநிலத்தில் 2 நாட்கள் நடைபெறும் தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாடு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை புறக்கணிப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

11 ஆம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திவிட்டு ஓடிய வாலிபர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை?

திருச்சி: மணப்பாறை அருகே 11ம் வகுப்பு படிக்கும் மாணவியை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய வாலிபரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், அவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை…

சென்னையில் மசாஜ் சென்டர், அழகு நிலையங்கள் செயல்பட புதிய நிபந்தனைகள்! சென்னை மாநகராட்சி

சென்னை; சென்னையில் மசாஜ் சென்டர், அழகு நிலையங்கள் செயல்பட புதிய நிபந்தனைகளை சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. விதிகளை மீறி செயல்படும் நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை…

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா: மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் கடிதம்

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவசர கடிதம் எழுதி உள்ளார். தமிழ்நாட்டில் 50க்கும் கீழே…

தமிழ்நாட்டில் பழங்குடியினர் அடிப்படை வசதிக்காக ரூ.17.18 கோடி நிதி ஒதுக்கீடு! அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில், பழங்குடியினருக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ரூ. 17.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் ஆதிதிராவிடர்…

தமிழ்நாட்டில் பா.ஜ.க. வளர்வது அதிமுகவுக்கும் திராவிட கொள்கைகளுக்கும் நல்லதல்ல பொன்னையன் பேச்சு

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை வளரவிடுவது அதிமுகவுக்கும் திராவிட கொள்கைகளுக்கும் நல்லதல்ல என்று அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பேரவை நிர்வாகிகளுக்கு செயல் திறன்…

2நாள் ஆய்வு கூட்டம்: 19 அரசுத்துறை செயலாளர்களுடன் ஆலோசனையை தொடங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தேர்தல் வாக்குறுதி திட்டங்களின் நிலை உள்பட தமிழகஅரசு அறிவித்துள்ள பல்வேறு திட்டங்களின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து 19 அரசுத்துறை செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

தமிழகத்துக்கு ரூ.9,602 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கியது மத்தியஅரசு…

டெல்லி: தமிழ்நாட்டுக்கு ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.9,602 கோடி உள்பட மாநிலங்களுக்கு மொத்த ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.86,912 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது மே 31-…

தமிழகத்தில் தங்கியிருக்கும் வடமாநிலத்தவர் விவரங்களைச் சேகரிக்க உத்தரவு! டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை: தமிழகத்தில் தங்கியிருக்கும் வட மாநிலத்தவர் குறித்த விவரங்களைச் சேகரிக்க போலீஸாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தர விட்டுள்ளார். மேலும், வெளிமாநில ஆட்களை வைத்து வீடு கட்டுவோர்,…

ராஜ்யசபா தேர்தல்: இன்று வேட்புமனு பரிசீலனை

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 13 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது.…