Month: May 2022

மத்திய பா.ஜ.க. அரசின் தமிழக விரோதப் போக்குக்கு துணிச்சலுடன் குரல் கொடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின்! கே.எஸ்.அழகிரி

சென்னை: மத்திய பா.ஜ.க. அரசின் தமிழக விரோதப் போக்கை எதிர்த்து துணிச்சலுடன் குரல் கொடுக்கிற முதல்-அமைச்சராக மு.க. ஸ்டாலின் திகழ்கிறார் என்றும் மக்களின் ஆதரவையும், மதிப்பையும் மு.க.ஸ்டாலின்…

ஊட்டி கோடை விழா முழு விவரம்: கோத்தகிரியில் 11-வது காய்கறி கண்காட்சி இன்று தொடங்கியது

நீலகிரி: கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஊட்டி கோடை விழா இந்தாண்டு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக இன்று…

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதாமல் 42,024 மாணவர்கள் புறக்கணிப்பு! பள்ளிக் கல்வித்துறை அதிர்ச்சி

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 6ந்தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், முதல்நாளிலேயே 42,024 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்ற அதிர்ச்சி தகவலை பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து…

திமுக அரசின் சாதனையை எதிர்த்து அதிமுக வெளிநடப்பு – பொய்யான விளம்பரங்களை செய்வதாக இபிஎஸ் குற்றச்சாட்டு!

சென்னை: சட்டப்பேரவையில் திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர்…

நயன்தாராவின் “O2”: டிஸ்னி்+ ஹாட்ஸ்டாரில் வெளியீடு

தமிழ் ஓடிடி தளம் புதியபடங்கள், தொடர்கள் என வெளியிட்டு வரவேற்பைப் பெற்றுள்ளது. சமீபத்தில் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த “டாணாக்காரன்” படம், விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடமும்…

திமுக அரசின் ஓராண்டு சாதனை: 12 மாத சாதனை குறித்த 12 புத்தகங்களை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: திமுக அரசின் ஓராண்டு சாதனையான கடந்த 12 மாத சாதனை குறித்து தமிழக செய்தி மக்கள் தொடர்புதுறை தயாரித்த 12 புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.…

“பள்ளியில் திரைப்பாடம்! விருதாளர்களுக்கு வீடு!”: முதல்வரிடம் சீனு ராமசாமி கோரிக்கை

தமிழக முதலமைச்சராக மாண்புமிகு மு.க. ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில், பல தலைவர்கள், திரைப்பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். தேசிய விருது பெற்ற…

நயன்தாரா – விக்னேஷ் சிவன் : ஜூன் 9 ம் தேதி திருப்பதியில் திருமணம்

நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் 9 ம் தேதி…

காலை சிற்றுண்டி, தகைசால் பள்ளிகள் உள்பட 5 திட்டங்கள்! திமுகஅரசின் ஓராண்டு சாதனைகளை பட்டியலிட்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

சென்னை: திமுக அரசின் ஓராண்டு நிறைவுபெற்றதையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, வேலைவாய்ப்பு, பட்டா வழங்கியது…

மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றி உள்ளேன் – கருணாநிதி போல் உழைத்திருக்கிறேன்! முதலமைச்சர் மு,க.ஸ்டாலின்

சென்னை: மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றி உள்ளேன் ஒராண்டில் கருணாநிதி போல் உழைத்திருக்கிறேன் என நம்புகிறேன் என சட்டப்பேரவை யில் முதலமைச்சர் மு,க.ஸ்டாலின் கூறினார்.…