Month: May 2022

மார்க்சிஸ்ட் மேடையில் ஏறிய மூத்த காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர் கே.வி.தாமஸ் கட்சியில் இருந்து நீக்கம்!

கொச்சி: இடைத்தேர்தலில், மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அந்த கட்சியின் மேடையில் ஏறி பேசிய கேரளாவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி.தாமஸ் காங்கிரஸ்…

எப்போது குறையும்? 37வது நாளாக ஒரே விலையில் தொடரும் பெட்ரோல், டீசல் விலை…

சென்னை: நாடு முழுவதும் வாகன எரிபொருளான பெட்ரோல், டீசல் விலை 37வது தொடர்ந்து ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை எப்போது குறையும் என…

தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் தமிழக மருத்துவமனைக்கு ரூ.1.11 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கல்!

சென்னை: தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் தமிழக மருத்துவமனைக்கு ரூ.1.11 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப் பட்டுள்ளது. செவிலியர் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம்…

நகராட்சி நிர்வாக துறை சார்பில் ரூ.518 கோடி மதிப்பிலான 21 திட்ட பணிகள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

சென்னை: நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் ரூ.518.17 கோடியிலான 21 திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்…

ஐபிஎல்2022: மும்பையுடன் நடைபெற்ற போட்டியில் தோல்வியுற்ற சிஎஸ்கே அணி வெளியேறியது…

மும்பை: ஐபிஎல் போட்டி நேற்று இரவு சிஎஸ்கே அணிக்கும், மும்பை அணிக்கும் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே சிஸ்கே அணி பிளேஆஃப் சுற்றுக்குள்…

கர்நாடகாவில் மதமாற்ற தடை சட்டம் அமல்! காங்கிரஸ் கண்டனம்

பெங்களூரு: கர்நாடகாவில் மதமாற்ற தடை சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளதாக மாநில காங்கிரஸ் கட்சி உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. பாஜக ஆளும் மாநிலங்களில் மதமாற்றத்தை…

வார ராசிபலன்: 13.5.2022  முதல் 19.5.2022வரை! வேதா கோபாலன்

மேஷம் விடாமுயற்சிகளால் சக்ஸஸ் கெடைக்கும் வாரம். தேவையான உதவிகள் அனைத்தும் கெடைக்கும். குடும்ப உறவுகள் பலப்படும். தாய் தந்தையரின் உதவி கெடைக்கும். உங்க பிரதர்ஸ் அல்லது சிஸ்டர்ஸ்…

பீப் பிரியாணிக்கு தடை விதித்த திருப்பத்தூர் மாவட்ட கலெக்டருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

‘ஆம்பூர் பிரியாணி திருவிழா 2022’ ல் பீப் பிரியாணிக்கு தடை விதித்த மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வஹா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மாநில தாழ்த்தப்பட்டோர்…

இலங்கை புதிய பிரதமராக ரணில்விக்கிரமசிங்கே பதவி ஏற்பு…

கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கேவை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டு உள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.…

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, மருத்துவ காப்பீடு, வாரிசுகளுக்கு பணி! அமைச்சர் சிவசங்கர்

சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து அரசுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர்,…