Month: May 2022

பல்லாவரத்தில் விரைவில் புதிய மின் கோட்டம்! அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்…

சென்னை: பல்லாவரத்தில் விரைவில் புதிய மின் கோட்டம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் உறுப்பினரின் கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவை மானிய…

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்ளார்! சட்டப்பேரவையில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்!

சென்னை: நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்ளதாக அவரது செயலாளர் கூறினார் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் இருந்து…

தமிழகத்தில் இ-சேவை மையங்கள் மூலம் 1.55 கோடி சேவைப் பரிவர்த்தனை! அமைச்சர் தகவல்…

சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டு (2021) இ-சேவை மையங்கள் மூலம் 1.55 கோடி சேவைப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது என சட்டப்பேரவையில் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். தமிழகத்தில்…

பொதுப்பணித்துறை பொறியாளர்களின் பயன்பாட்டுக்கு ரூ. 2.38 கோடி மதிப்பிலான 22 வாகனங்கள்! முதலமைச்சர் வழங்கினார்…

சென்னை: பொதுப்பணித் துறை பொறியாளர்களின் பயன்பாட்டுக்கு 2.38 கோடி மதிப்பிலான 22 வாகனங்கள்! முதலமைச்சர் வழங்கினார். தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. முன்னதாக…

இ- சேவை 2.0, ‘உங்கள் அரசாங்கத்தை அறிந்து கொள்ளுங்கள்” இணையதளம் உருவாக்கப்படும்! அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னை: நவீன தொழில்நுட்பங்கள் மூலம் இ- சேவை 2.0 மற்றும் ‘உங்கள் அரசாங்கத்தை அறிந்து கொள்ளுங்கள்” என்ற புதிய இணையதளம் உருவாக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ்…

பேரறிவாளன் விஷயத்திலும், ஆளுநர் அதிகாரம் குறித்தும் நாங்கள் முடிவெடுக்க வேண்டியதிருக்கும்! உச்சநீதிமன்றம் அதிரடி….

டெல்லி: பேரறிவாளன் விஷயத்தில் மத்தியஅரசு முடிவு எடுக்காவிட்டால், நாங்கள் முடிவு எடுக்க வேண்யதிருக்கும் என கறாராக கூறிய உச்சநீதிமன்றம், ஆளுநர் அதிகாரம் குறித்தும் நாங்கள் முடிவெடுக்க போகிறோம்…

இலங்கை பொருளாதார நெருக்கடி: தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம் நிதி வழங்குவதாக கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை; பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்காக தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்து…

பொதுஇடங்களில் கால்நடைகளை திரியவிட்டால் கடும் நடவடிக்கை! சென்னை மாநகராட்சி

சென்னை: சாலைகள், பொது இடங்களில் கால்நடைகளை சுற்றித் திரிய விடுவோர் மீது பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை…

1முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வு இல்லாத நாட்களில் பள்ளிக்கு வர வேண்டாம்! அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வு இல்லாத நாட்களில் பள்ளிக்கு வர வேண்டாம். தேர்வு நாட்களில், தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வ;நதால் போதும்…