ரூ.11.03 கோடி மதிப்பீட்டில் கீழடியில் அகழ்வைப்பக அருங்காட்சியகம்! சட்டப்பேரவையில் பொதுப் பணித்துறை அறிவிப்பு
சென்னை: ரூ.11.03 கோடி மதிப்பீட்டில் கீழடியில் அகழ்வைப்பக அருங்காட்சியகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் பொதுப் பணித்துறை கொள்கை விளக்க குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை பல்வேறு துறைகளுக்கு…