தேசிய அரசியலில் இருந்து ஓய்வு டெல்லியை விட்டு ஏ.கே. அந்தோணி நாளை கேரளா பயணம்….
இந்திய அரசியல் தலைவர்களில் நேர்மையானவர் என்று கட்சிகளைக் கடந்து பெயரெடுத்தவர் ஏ.கே. அந்தோணி. தனது 52 கால தேசிய அரசியலுக்கு ஓய்வு கொடுத்து நாளை தனது சொந்த…
27/04/2022: தமிழ்நாட்டில் இன்று 77 பேருக்கு கொரோனா – சென்னை ஐஐடி கொரோனா பாதிப்பு 145 ஆக உயர்வு…
சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 77 பேருக்கு தொற்று பரவல் உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 59 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னை ஐஐடியில்…
‘இதுவும் கடந்து போகும்’ : காங்கிரஸ் கட்சி மீண்டும் எழுச்சி பெரும் தேசிய அரசியலில் இருந்து விலகி கேரளா செல்லும் ஏ.கே. அந்தோணி பேட்டி
1984 ம் ஆண்டு முதல் காங்கிரஸ் காரிய கமிட்டியின் உறுப்பினராக உள்ள ஏ.கே. அந்தோணி தேசிய அரசியலில் இருந்து விலகப் போவதாக சமீபத்தில் அறிவித்தார். 2004 ம்…
கோவில் நிலங்களை ஆக்கிரமிக்கும்போது தடுக்காத அதிகாரிகளின் ஒரு வருட சம்பளத்தை பிடிக்கலாமா? நீதி மன்றம் கேள்வி
சென்னை: கோவில் நிலங்களை ஆக்கிரமிக்கும்போது தடுக்காத அதிகாரிகளின் ஒரு வருட சம்பளத்தை பிடிக்கலாமா? என சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ்…
மோடிஜியின், ஹேட்-இன்-இந்தியாவும், மேக்-இன்-இந்தியாவும் ஒன்றாக இருக்க முடியாது! ராகுல்காந்தி
டெல்லி: மோடிஜியின், ஹேட்-இன்-இந்தியாவும், மேக்-இன்-இந்தியாவும் ஒன்றாக இருக்க முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். சமீப காலமாக வடமாநிலங்களில் மக்களிடையே வகுப்புவாத மோதலை ஏற்படுத்தும்…
10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதும் கைதிகள் எத்தனை பேர் தெரியுமா? சிறைகள்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்…
சென்னை: நடப்பாண்டில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுத தயாராக உள்ள கைதிகள் எத்தனை பேர் என்பது குறித்து சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை கொள்கை…
இந்தி குறித்த சுதீப்பின் பேச்சுக்கு அஜய் தேவ்கான் சர்ச்சை ட்வீட்…
பஞ்சாப், பீகார், மேற்கு வங்கம், ராஜஸ்தான், குஜராத் என்று வடஇந்திய மாநிலங்கள் பலவும் தங்களுக்கு என்று தனி மொழி அடையாளத்தை கொண்டுள்ள போதும் அவர்கள் வாயைத் திறந்தவுடன்…
நீதி நிருவாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் ரகுபதி…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நீதி நிருவாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் மானியக் கோரிக்கை விவாதத்தைத் தொடர்ந்து, சீர்திருத்தச் சிறகுகள்’ திட்டம் உள்பட 32…
திரையுலகினருக்கு ‘கலைஞர் கலைத்துறை வித்தகர்’ விருது – பத்திரிகையாளர்களுக்கு சலுகைகள்! அமைச்சர் சாமிநாதன்
சென்னை: திரையுலகினருக்கு ‘கலைஞர் கலைத்துறை வித்தகர்’ விருது மற்றும் பத்திரிகையாளர்களுக்கு ணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு உயர்த்தப்படும் என அமைச்சர் சாமிநாதன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில்…