Month: April 2022

சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு 171 ஆக உயர்வு…

சென்னை: சென்னை ஐஐடியில் இன்று மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில், மொத்த பாதிப்பு 171 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை புதிய…

ராஜீவ்காந்தி மருத்துவமனை தீ விபத்து: சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்..

சென்னை: ராஜீவ்காந்தி மருத்துவமனை தீ விபத்து குறித்து இன்று சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார். விரைவில் புதிய கட்டிடம் கட்டப்படும் என்றும்…

புதிய தோட்டக்கலைக் கல்லூரி – மஞ்சள் மற்றும் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்! முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

சென்னை: தமிழ்நாட்டில் புதிய தோட்டக்கலைக் கல்லூரி, மஞ்சள் ஆராய்ச்சி மையம் மற்றும் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் போன்றவற்றை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அத்துடன்…

குரோம்பேட்டை – திருநீர்மலை மற்றும் நெல்லை – தென்காசி சாலை குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்…

சென்னை: குரோம்பேட்டை – திருநீர்மலை மற்றும் நெல்லை – தென்காசிசாலை குறித்து சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்ளுக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று 2022-23ஆம்…

மத்தியஅரசு குறைக்கும் முன்பே தமிழ்நாடு அரசு வாட் வரியை குறைத்தது! பிடிஆர் விரிவான அறிக்கை…

சென்னை: பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்தியஅரசு குறைக்கும் முன்பே தமிழ்நாடு அரசு வாட் வரியை குறைத்தது என தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் விரிவான அறிக்கை…

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் பிரதமர் மோடி! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்…

சென்னை: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்ததாக பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். பிரதமர்…

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!

சென்னை: சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.…

சத்திஸ்கர் முதலமைச்சர் பூபேஸ் பாகெலுடன் நெகிழ்ச்சியுடன் சந்தித்த தமிழக விவசாயிகள்!

சென்னை: தமிழக விவசாயிகள் சிலர் சத்திஸ்கர் முதலமச்சர் பூபேஸ் பாகலை நேரில் சந்தித்தனர். அப்போது அவருக்கு பண்ருட்டி பலாப்பழத்தை வழங்கியதுடன், அவர் விவசாயத்துக்கும், விவசாயகிளுக்கும் வழங்கியுள்ள சலுகைகளை…

திருச்சி அருகே இரவு மின்தடை: கதவை திறந்து வைத்து தூக்கிய பெண்ணின் 12 பவுன் தாலி சங்கிலி அபேஸ்…!

திருச்சி: தமிழ்நாடு அரசு தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என்று கூறி வரும் நிலையில், திருச்சி அருகே இரவு ஏற்பட்டு வரும் மின் தடையால், காற்றுக்காக கதவை திறந்து…