Month: April 2022

சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்

சென்னை: சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. தமிழகத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து ஏப்ரல் 5-ம் தேதி அனைத்து வருவாய்…

இன்று உதயமாகிறது திருப்பதியை தலைநகராக கொண்ட ஆந்திராவின் 13 மாவட்டம்

அமராவதி: ஆந்திரப் பிரதேச அரசு தற்போதுள்ள 13 மாவட்டங்களை 26 மாவட்டங்களாக பிரித்து அறிவித்துள்ளது. இந்த புதிய மாவட்டங்கள் அனைத்தும் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்று…

இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா

கொழும்பு: இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடும் பொருளாதாரா நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை இரவு…

பெட்ரோல், டீசல் விலை இன்றும் அதிகரிப்பு

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா 40 காசுகள் உயர்வு அதிகரித்துள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல்,…

ஐபிஎல் 2022: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனின் 11-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி…

தமிழகத்தில் அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்

சென்னை: தமிழகத்தில் இதுவரை அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமணம், இறப்பு உள்ளிட்ட சுப,…

ஏப்ரல் 9, 10-ம் தேதிகளில் தமிழ்நாடு பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்

சென்னை: வரும் ஏப்ரல் 9, 10-ம் தேதிகளில் தமிழ்நாடு பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-23ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையின்…

மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக வெளியான தகவல் உண்மையல்ல – இலங்கை பிரதமர் அலுவலகம்

கொழும்பு: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக வெளியான தகவல் உண்மையல்ல என்று இலங்கை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இப்போது மிக…

எரிபொருள் வரி செலுத்தியதற்கு ஈடாக என்ன கிடைத்தது? – ப.சிதம்பரம்

சென்னை: எரிபொருள் வரி செலுத்தியதற்கு ஈடாக என்ன கிடைத்தது? என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு சராசரி குடும்பம்…

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழக பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில்…