Month: March 2022

நாகசைதன்யா-வுடன் கைகோர்த்த ப்ரியா பவானிசங்கர்…

விக்ரம் குமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் வெப் தொடருக்காக நாகசைதன்யாவுடன் ப்ரியா பவானிசங்கர் நடிக்க இருக்கிறார். கடந்த ஆண்டு தொடங்கிய இந்த வெப் சீரிஸ் குறித்த பேச்சு,…

இந்தோனேசியா, செஷல்ஸ் நாடு கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களை  விடுவிக்க நடவடிக்கை! முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை: இந்தோனேசியா, செஷல்ஸ் நாடு கடற்படையினர் கைது செய்த தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.…

போர் நிறுத்தம் ஏற்படுமா? ரஷியா- உக்ரைன் நாடுகளின் மந்திரிகள் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை!

கீவ்: ரஷியா- உக்ரைன் நாடுகளின் மந்திரிகள் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதற்கான முயற்சியை துருக்கி எடுத்துள்ளது. நேட்டோ விவகாரத்தில் உக்ரைன் மீது ரஷ்யா போர்…

உ.பி., உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மாநில சட்டமன்ற தேர்தல்: மதியம் 1 மணி வாக்கு எண்ணிக்கை நிலவரம்…

டெல்லி: உத்தரபிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று…

திமுக எம்.பி. மகன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…

சென்னை: திமுக எம்.பி. மகன் என்.ஆர்.இளங்கோ அவர்களின் மகன் சாலை விபத்தில் உயிரிழந்ததற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நினைத்துப் பார்க்கவே உள்ளம் அஞ்சி நடுங்குகிறது என…

சட்டம் ஒழுங்கு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: சட்டம் – ஒழுங்கு விஷயத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்; சட்டம் ஒழுங்கு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள்…

5மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை: மதியம் 12மணி அளவிலான முன்னணி நிலவரம்…

டெல்லி: உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 7 கட்டங்களாக ஏற்கனவே வாக்குப்பதிவு முடிவடைந்த…

ஆணவ படுகொலை: 3ஆயுள் தண்டனை விதிக்கப்பெற்ற யுவராஜ் கோவை சிறைக்கு மாற்றம்!

கோவை: கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கு குற்றவாளியான தீரன் சின்னமலை கவுண்டர் தலைவர் யுவராஜை கோவை சிறைக்கு மாற்றி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர்…

Собственными неоновыми светом официальный веб-сайт Вулкан Платинум казино казино КазиноNeon подсказывает картежные предприятия Лас-Вегаса

Казино явилось с 2007 возраст, по запрета игорного бизнеса имелось наиболее посещаемым клубом для русском базаре. За запрета родились онлайн…

4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி.யாக பதவி உயர்வு! தமிழ்நாடு அரசு

சென்னை: 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி.யாக பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்கள் 4 பேரும் கூடுதல் டிஜிபிக்களாக இருந்து வந்த நிலையில், அவர்களை…