Month: March 2022

திருக்கோயில்களின் வழிகாட்டி கையேடுகள் விரைவில் வெளியீடு! இந்து சமய அறநிலையத்துறை

சென்னை: தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும அனைத்து மாவட்ட திருக்கோயில்களின் வழிகாட்டி கையேடுகள் விரைவில் வெளியிடப்படும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்து…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள். வயது…

தமிழக முதலமைச்சரின் திட்டங்களை செயல்படுத்துவதற்கான அரசாணைகள் வெளியீடு!

சென்னை: தமிழக முதலமைச்சரின் திட்டங்களை செயல்படுத்துவதற்கான அரசாணைகளை தமிழகஅரசு வெளியிட்டுள்ளது. தமிழக முதலமைச்சரின் திட்டங்களை செயல்பாடுகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணைகளை தமிழக அரசு…

தனுஷ் நடிக்கும் மாறன் நாளை ரிலீஸ்…

தனுஷ் – மாளவிகா மோகனன் நடிப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் திரைப்படம் மாறன். கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். கடந்த வாரம்…

ஜாமின் கிடைத்துள்ள பேரறிவாளனுக்கு விரைவில் திருமணம் – முதலமைச்சருக்கு நன்றி! அற்புதம்மாள்

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 32 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு உச்சநீதி மன்றம் ஜாமின் வழங்கியுள்ள நிலையில், அவருக்கு உடனடியாக திருமணம் செய்வதற்கான…

4மாநில சட்டமன்ற தேர்தல் வெற்றியால் மீண்டும் வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்படும்?

4மாநில சட்டமன்ற தேர்தல் வெற்றியால் மீண்டும் வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்படலாம் என்று ஓவியர் பாரியின்கார்டூன் விமர்சித்துள்ளது.

5 மாநில சட்டமன்ற தேர்தல்: 4 மாநிலங்களை கைப்பற்றுகிறது பாஜக – மதியம் 2 மணி வாக்கு எண்ணிக்கை நிலவரம்…

டெல்லி: நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தலில் உ.பி. உத்தரகாண்ட் உள்பட 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் சூழல்…

‘தி கோஸ்ட்’ படத்திற்காக துபாயில் ஆக்சன் காட்டிவரும் நாகார்ஜுனா

நாகார்ஜுனா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தி கோஸ்ட்’. இந்தப் படத்தை பிரவீன் சட்டரு இயக்கி வருகிறார். முழுக்க முழுக்க ஆக்சன் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி…