“டாஸ்மாக் வருமானம் இனிக்கிறது, கிராமசபை தீர்மானம் கசக்கிறதா?”! தமிழகஅரசுக்கு கமல்ஹாசன் கேள்வி…
சென்னை: “டாஸ்மாக் வருமானம் இனிக்கிறது, கிராமசபை தீர்மானம் கசக்கிறதா?”! தமிழகஅரசுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழகத்தில் மாவட்ட…