Month: March 2022

ஜெ. மர்ம மரணம்: நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா உறவினர் இளவரசி ஆஜர்…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில், சசிகலாவின் உறவினர் இளவரசி ஆஜர் ஆகி…

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 33,245 பேர் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது! சட்டப்பேரவையில் முதலமைச்சர் தகவல்…

சென்னை: தமிழக அரசின் இன்னுயிர் காப்போம் திட்டத்தில் இதுவரை 33,245 பேர் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது என்றும் சாலை விபத்துக்களை குறைக்க 5 அம்ச திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும்…

1000 படுக்கைகள் கொண்ட பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அடிக்கல் நாட்டினார்….

சென்னை: சென்னை கிண்டியில் 1000 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். கடந்த திமுக ஆட்சியில் ஓமந்தூரார்…

மேகதாது அணை விவகாரம்: தமிழக சட்டப்பேரவையில் இன்று கர்நாடக அரசுக்கு எதிராக தீர்மானம்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக தனிநபர் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. தமிழ்நாடு நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் இந்த…

கோவிஷீல்ட் தடுப்பூசி 2ஆம் தவணை கால இடைவெளி குறைப்பு

டில்லி கோவிஷீல்ட் தடுப்பூசி 2 ஆம் தவணைக்கான கால இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் போடும் நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது. இதில் அதிக அளவில் பாரத்…

தமிழக சட்டப்பேரவையில் இன்றும், நாளையும் பட்ஜெட் மீதான விவாதம்…

சென்னை: தமிழக பட்ஜெட்:சட்டப்பேரவையில் இன்றும், நாளையும் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 18ந்தேதி தொடங்கியது. வரும் 24ந்தேதி வரை…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  3.84 லட்சம் சோதனை- பாதிப்பு 1,549

டில்லி இந்தியாவில் 3,84,499 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 1,549 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,549 பேர்…

பீகார் மாநிலத்தில் 14 உயிரைக் குடித்த கள்ளச்சாராயம்

பாகல்பூர் பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 14 பேர் உயிர் இழந்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாகப் பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இருப்பினும் அங்கு…

பாஜகவின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்க்கும் சரத்குமார்

சென்னை பாஜகவின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஏற்புடையது இல்லை எனச் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். நேற்று சென்னையில் சமத்துவ மக்கல்…

திருவிளையாடலைத் தொடங்கிய பாஜக : சமாஜ்வாதி கூட்டணி உடையுமா?

லக்னோ தேர்தல் முடிந்த பத்தே நாட்களுக்குள் சமாஜ்வாதி கூட்டணியை உடைக்க பாஜக திட்டம் தீட்டி உள்ளது. கடந்த 2017 ஆண்டு நடந்த உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில்…