அரசு விரைவு போக்குவரத்து பேருந்துகள் அசைவ உணவகங்களிலும் நிறுத்தலாம்! போக்குவரத்து துறை புதிய உத்தரவு…
சென்னை: அரசு விரைவு போக்குவரத்து கழகம் உணவு இடைவேளைக்காக இடைநிறுத்தம் தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிவிப்பில், சைவ உணவகத்தில் மட்டுமே பேருந்துகளை நிறுத்த வேண்டும் என கூறியதுடன்,…