Month: March 2022

விசில் போடு: ஐபிஎல்2022 இன்று ஆரம்பம்.! ஜடேஜா தலைமையில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது சிஎஸ்கே…

மும்பை: ஐபிஎல்2022 கிரிக்கெட் போட்டிகள் இன்று ஆரம்பமாகிறது. முதல்போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணி அளவில் தொடங்குகிறது. டந்த 12ஆண்டுகளுக்கும் மேலாக…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 62 பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தலைமைப் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலின்போது, பல்வேறு சர்ச்சைகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட 62 பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று மீண்டும் நடைபெறுகிறது.…

குலசேகரப்பட்டினத்தில் 2வது ஏவுதளத்தை அமைக்க முடியும் – முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன்

சென்னை: குலசேகரப்பட்டினத்தில் 2வது ஏவுதளத்தை அமைக்க முடியும் என்று முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது: சந்திரயான்-2 என்பது இஸ்ரோ இதுவரை…

ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் உள்கட்டமைப்பு இயக்குநர் பதவியை ராஜினாமா செய்தார் அனில் அம்பானி

மும்பை: ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் உள்கட்டமைப்பு இயக்குநர் பதவியை அனில் அம்பானி ராஜினாமா செய்தார். செபியின் உத்தரவுக்கு ஒரு மாதத்திற்குப் பிறகு, ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்…

புர்ஜ் கலிஃபாவில் இசைக்கப்பட்ட செம்மொழியான தமிழ் மொழியாம் பாடல்

துபாய்: புர்ஜ் கலிஃபாவில் செம்மொழியான தமிழ் மொழியாம் பாடல் இசைக்கப்பட்டது. கடந்த 2010ஆம் ஆண்டு கோவையில் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்பட்ட சமயத்தில் ஏ. ஆர்.…

துபாயில் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

துபாய்: துபாய் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோவை நேரில் சென்று பார்வையிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு…

ஐபிஎஸ் ரம்யா பாரதிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

சென்னை: நள்ளிரவு நேரத்தில் சைக்கிளில் சென்று ஆய்வு செய்த சென்னை வடக்கு இணை ஆணையர் ரம்யா பாரதிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை வடக்கு இணை…

துபாய் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

துபாய்: துபாய் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். துபாயில் உலக கண்காட்சி நடைபெற்று வருகிறது. கண்காட்சியில் தமிழகத்தில் உள்ள முக்கிய துறைகளின்…

ஒட்டன்சத்திரம் அங்காடியில் பீட்ரூட் விலை கடும் வீழ்ச்சி : விவசாயிகள் வேதனை

ஒட்டன்சத்திரம் பீட்ரூட் வரத்து அதிகரித்துள்ளதால் ஒட்டன்சத்திரம் அங்காடியில் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான வெரியப்பூர், வடகாடு, வண்டிப்பாதை, பெத்தேல்புரம்,…