பிக்பாக்கெட் சந்தேக கேஸில் போலீசில் சிக்கி மீண்ட நடிகர் நிஷாந்த் ரூஸோ.!
சமீபத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சோனிலிவ் தளத்தில் வெளியிட்ட ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ திரைப்படம் அதன் வித்தியாசமான கதையம்சத்திற்காக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. பாலா அரன் என்பவர்…