Month: February 2022

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமனம்!

டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றி வரும் முனீஸ்வர்நாத் பண்டாரி, தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் ஆணை பிறப்பித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை…

தமிழ்நாட்டில் 890 புதிய இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைப்பு

டில்லி தமிழ்நாட்டில் 890 புதிய இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மக்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு நேற்று மத்திய பெட்ரோலியம் மற்றும்…

கீழடியில் 8-வது கட்ட அகழாய்வு பணி: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

கீழடி: சிவகங்கை மாவட்டத்தில் கீழடியில் 8வது கட்ட அகழாய்வு பணியை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும்…

இனி கார்களில் 3 பாயிண்ட் சீட் பெல்ட் கட்டாயம் : மத்திய அரசு உத்தரவு

டில்லி இனி அனைத்து கார்களிலும் 3 பாயிண்ட் சீட் பெல்டுகள் கட்டாயம் பொருத்த வேண்டும் என கார் உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கார்களில் தற்போது ஓட்டுநர்,…

ஒரே மாதத்தில் 54% சிறார்களுக்குத் தடுப்பூசி போட்ட மகாராஷ்டிரா

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே மாதத்தில் 15-18 வயதுடைய சிறார்கள் 60.7 லட்சம் பேரில் 54% பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது சென்ற மாதம் 3 ஆம் தேதி…

மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா..?

மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா..? தினசரி காலண்டரில் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என்று போட்டிருக்கிறார்களே, அப்படியென்றால் என்ன தெரியுமா…? மேல்நோக்கு…

ரஷ்ய கலை அரங்கில் 1930ம் ஆண்டு ஓவியத்துக்கு கண் வைத்த பாதுகாவலர்… ரூ. 7.5 கோடி நஷ்டம்…

ரஷ்யாவில் உள்ள எக்டேரின்புர்க் நகரில் உள்ள எல்ஸ்ட்டின் மைய்ய கலை அரங்கில் பழமையான ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்தது. 1932 வாக்கில் ஹன்னா லெபோர்ஸ்கயா வரைந்த ‘த்ரீ பிகர்ஸ்’ என்ற…

ரஜினிகாந்த் நடிக்கும் 169 வது படம்

நடிகர் ரஜினிகாந்தின் 169வது படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அண்ணாத்த திரைப்படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் இணைகிறார் ரஜினிகாந்த். #Thalaivar169BySunPictures: ▶ https://t.co/EFmnDDnBIU…

தமிழகத்தில் பிப்.26 ல் புத்தகமில்லா தினம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பிப்.26ஆம் தேதி புத்தகமில்லா தினம் கடைபிடிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 6 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு…