Month: February 2022

மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நாளை வகுப்புக்கள் தொடக்கம்

சென்னை நாளை முதல் மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புக்கள் தொடங்குகிறது/ தமிழக மருத்துவக் கல்வி இயக்ககம் அனைத்து வருத்துவக் கல்லூரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி…

நாளை முதல்  சென்னையில் மின்சார ரயில்கள் 100% இயக்கப்படும்

சென்னை கொரோனா பரவல் குறைந்து வருவதால் நாளை முதல் சென்னையில் மின்சார ரயில்கள் 100% இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை நகரில் கொரோனா பரவல்…

அடுத்த வாரம் பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு 3 ரஃபேல் விமானங்கள் வருகை

டில்லி இந்தியாவுக்கு அடுத்த வாரம் பிரான்ஸ் நாட்டில் இருந்து 3 ரஃபே;ல் விமானங்கள் வர உள்ளன. பிரான்ஸ் நாட்டில் டசால்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ரஃபேல் போர் விமானங்கள்…

மாணவி கடத்தப்பட்ட வழக்கில் பாஜக எம்எல்ஏ மீது வழக்கு பதிவு

பாட்னா: 25 வயது மாணவி கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் பாஜக எம்எல்ஏ வினய் பிஹாரி மீது பாட்னா போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.…

கோவா சட்டப்பேரவைக்கு நாளை தேர்தல்

கோவா: கோவா மாநிலத்தில் நாளை ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில்…

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில் இருந்து இந்தியாவின் கடல் எல்லைக்குள் ஊடுருவி சிங்கள…

சென்னையில் மின்சார ரயில்கள் நாளை முதல் 100 சதவீதம் இயங்கும் – தென்னக ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னையில் மின்சார ரயில்கள் நாளை முதல் 100 சதவீதம் இயங்கும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி மாதத்தில் முழு ஊரடங்கு…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்துக்கு, மேற்கு வங்க ஆளுநர் விளக்கம்

கொல்கத்தா: மேற்குவங்க மாநில சட்டப்பேரவை காலவரம்பின்றி ஒத்திவைக்கப்பட்டது தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கருத்துக்கு, மேற்கு வங்க ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்தின் 174-வது…

நாளை முதல் உடுப்பியில் 144 தடை உத்தரவு அமல்

உடுப்பி: நாளை முதல் உடுப்பியில் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தின் உடுப்பி பகுதியில் அமைந்துள்ள ஓரி கல்வி நிறுவனத்தில், இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப்…

இதுவரை காணாத மிகப்பெரிய மோசடி செய்த ஏபிஜி ஷிப்யார்டு

குஜராத்: ஏபிஜி ஷிப்யார்டு, நாட்டில் இதுவரை நடந்துள்ள அனைத்து மோசடிகளையும் விழுங்கும் அளவு ஒரு பெரிய மோசடியை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சூரத் நகரைச் சேர்ந்த ‘ABG…