நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 19ந்தேதி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை…
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பிப்ரவரி 19ந்தேதி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள்…