Month: February 2022

பீகாரின் சத்தியாகிரக பூங்காவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலை உடைப்பு…

பாட்னா: பீகாரில் மகாத்மா காந்தி சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கிய பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் சிலை உடைக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. போதை ஆசாமிகளால் சிலை…

ஐந்து மாநில தேர்தல் முடிந்ததும் பாஜக அல்லாத மாநில முதல்வர்களின் கூட்டம் நடைபெறும் – தேசியவாத காங்கிரஸ்

பாஜக அல்லாத மாநில முதல்வர்களின் கூட்டம் விரைவில் டெல்லியில் நடைபெறும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே கூறிய நிலையில், தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியும்…

மகளிருக்கான ரூ.1000 உதவித்தொகை குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்! தேர்தல் பிரசார கூட்டத்தில் ஆலந்தூர் பாரதி உறுதி…

செங்குன்றம்: மகளிருக்கான ரூ.1000 உதவித்தொகை குறித்து வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என செங்குன்றம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ஆலந்தூர் பாரதி உறுதி கூறினார். நகர்ப்புற…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தமிழ்நாட்டில் தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை ரூ.9.28 கோடி பறிமுதல்…

சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை ரூ.9.28 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக மாநில…

பாஜகவுக்கு வாக்களிக்காவிட்டால் வீடுகளை இடிப்பேன் என மிரட்டும் உ.பி. மாநில பாஜக எம்எல்ஏ – வைரல் வீடியோ…

லக்னோ: பாஜகவுக்கு வாக்களிக்காவிட்டால் ஜேசிபி மூலம் வீடுகளை இடிப்பேன் என உ.பி. மாநில பாஜக எம்எல்ஏ பொதுமக்களை மிரட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. 403 தொகுதிகளை கொண்ட…

உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவுடன் அமெரிக்கா முக்கிய ஆலோசனை….

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் பதற்றத்தை குறைக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நேட்டோ நாடுகள் முயற்சித்து வருகின்றன. இந்நிலையில் இந்த விவகாரத்தில் அமெரிக்க…

‘பபாசி’ 45வது புத்தக கண்காட்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தொடங்கி வைக்கிறார்

சென்னை: சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று தொடங்க உள்ள ‘பபாசி’ 45வது புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தொடங்கி வைக்கிறார். தென்னிந்தியப் புத்தக…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  12.51 லட்சம் சோதனை- பாதிப்பு 30,615

டில்லி இந்தியாவில் 12,51,677 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 30,615 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,615 பேர்…

தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று மழலை பள்ளிகள் திறப்பு.. குழந்தைகள் உற்சாகம்…

சென்னை: தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று மழலை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குழந்தைகள் உற்சாக துள்ளலுடன் பள்ளிகளுக்கு வந்தனர். கொரோனா தொற்று பரவல் தடுப்பு…

இன்று முதல் தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அமல்

சென்னை தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் உள்ளிட்ட கூடுதல் தளர்வுகள் அமலாகிறது. தமிழகத்தில் ஓமிக்ரான் பரவல் காரணமாக ஜனவரி மாதம் தொடக்கத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள்…