நெட்பிலிக்ஸ் மற்றும் எச்.பி.ஓ. பெயரில் போலி ஒப்பந்தங்கள் மூலம் 1800 கோடி ரூபாய் அபேஸ்… நடிகருக்கு சிறை…
நெட்பிலிக்ஸ் மற்றும் எச்.பி.ஓ. பெயரில் போலி ஒப்பந்தங்கள் மூலம் 1800 கோடி ரூபாய் அபேஸ் செய்த ஹாலிவுட் நடிகருக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம்…