உ.பி.யில் பெரும் சோகம்: திருமண நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்த 13 பெண்கள் கிணற்றில் தவறிவிழுந்து பலி…
லக்னோ: உ.பி.யில் திருமண நிகழ்ச்சியை கிணற்றின்மீது ஏறி நின்று வேடிக்கை பார்த்த 13 பெண்கள் கிணற்றுக்குள் தவறி விழுந்து பலியாகினர். மேலும் 10 பேர் பலத்த காயம்…