Month: February 2022

‘ஹிஜாப்’ முஸ்லிம் பெண்களை பின்னோக்கி இழுக்கிறது! கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான்

திருவனந்தபுரம்: கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில், ஹிஜாப் குறித்து குரானில் ஏதும் சொல்லப்படவில்லை, ஒரு பிரிவினரின் பிற்போக்கானமனநிலையின் விளைவு, முஸ்லிம் பெண்களை பின்னோக்கி…

தெரு நாய் மீது ஸ்டிக்கர் ஒட்டி பிரசாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளர்! விலங்குகள் வதை சட்டம் பாயுமா?

சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் அனல் பறக்கும் நிலையில், திமுக வேட்பாளர் ஒருவர் தெருநாய் மீது ஸ்டிக்கர் ஒட்டி தேர்தல் பிரசாரம் செய்த சம்பவம்…

அம்மாபேட்டை பேரூராட்சி திமுக வேட்பாளர் உயிரிழப்பு… தேர்தல் ஒத்தி வைப்பு…

பவானி: அம்மாபேட்டை பேரூராட்சி 2 -வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சித்து ரெட்டி (tவயது 62), இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து அங்கு தேர்தல்…

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை தொடர்பான சர்ச்சை! ஆடியோ

சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம் பல மேடையில் (கனகசபை) ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வது தொடர்பான புகார் குறித்து ஓவியர் பாரியின் கார்டூன் விமர்சித்துள்ளது. சிதம்பரம் பழைய…

மோடி அரசுக்கு எதிராக வியூகம் அமைக்கும் சந்திரசேகரராவ்: உத்தவ்தாக்கரே, மம்தா பானர்ஜியை சந்திக்கிறார்…

ஐதராபாத்: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வியூகம் அமைத்து வருகிறார். 2024ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற…

தமிழ்நாட்டில் ஊழலில் மிதக்கும் துறை ‘பதிவுத்துறை’! அதிகாரியின் சொத்தை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு…

மதுரை: தமிழ்நாட்டில் ஊழலில் மிதக்கும் துறை பதிவுத்துறை என்று சென்னை உயர்நீதி மன்றம் காட்டமாக கூறியுள்ளது. பதவி இறக்கம் செய்யப்பட்ட சார்பதிவாளர் ஒருவர், தனது டி-புரோமஷனை ரத்து…

சென்னை மாநகராட்சி தேர்தல்: கூடுதலாக 45 பறக்கும் படை குழுக்கள் அமைப்பு…

சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலையொட்டி, கூடுதலாக 45 பறக்கும் படை குழுக்களை மாநில தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 19ந்தேதி நடைபெற…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: கோவையில், மெழுகுவர்த்தி, சிலுவை ஜெப மாலைகளை வழங்கி வாக்கு சேகரிக்கும் பாஜகவினர்…

கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, கோவையில் மெழுகுவர்த்தி, சிலுவையுடன் கூடிய ஜெப மாலைகளை வழங்கி பாஜகவினர் வாக்குகள் சேகரித்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படம் வெளியாகி…

தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவராக ஏ.எஸ்.குமரி நியமனம்!

சென்னை: தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவராக ஏ.எஸ்.குமரி நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அவரது பதவி காலம் 3 ஆண்டுகள். ஏற்கனவே கடந்த ஆண்டு (2021)…