Month: February 2022

மதுரை எய்ம்ஸில் மாணவர் சேர்க்கை தொடங்கி விட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

சென்னை: மதுரை எய்ம்ஸில் மாணவர் சேர்க்கை தொடங்கி விட்டது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்தியாவின், மறைந்த முதல் கம்யூனிஸ்டு தலைவர் சிங்காரவேலரின் 163-வது பிறந்தநாளையொட்டி…

இந்தியாவின் செல்வாக்கை உயர்த்திய நேருமீது அவதூறுகளை வீசும் மோடி அரசு…! ஆடியோ

இந்தியாவின் செல்வாக்கை உயர்த்திய நேருமீது அவதூறுகளை வீசும், மோடி தலைமையிலான ஆர்எஸ்எஸ் சித்தனையுடைய பாஜக அரசு அவதூறு வீசுவதை கண்டிக்கும் வகையில் ஓவியர் பாரியின் கார்டூன் விமர்சித்துள்ளது.…

கபில்தேவ், டெண்டுல்கர் உள்ளிட்ட பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்களின் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் ?

83 உலகக் கோப்பை வெற்றி மூலம் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை அனைத்து சந்துகளுக்கும் கொண்டு சென்றவர் கபில்தேவ். மிகக்குறைந்த வயதில் இந்திய அணிக்காக களமிறங்கியவர் சச்சின் டெண்டுல்கர்.…

உள்ளாட்சி தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்! தமிழக காங்கிரஸ் துணைத்தலைவர் இராமசுகந்தன் வேண்டுகோள்…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என தமிழக காங்கிரஸ் துணைத்தலைவர் இராமசுகந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் 2016-ல் இருந்து அதிமுக ஆட்சியால்…

தர்மபுரி மாவட்டத்தில் இன்று ஒரே நேரத்தில் 3 பிடிஓ வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை…

மொரப்பூர்: தர்மபுரி மாவட்டத்தில் இன்று ஒரே நேரத்தில் 3 பிடிஓ ( வட்டார வளர்ச்சி அதிகாரிகள்) வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இது…

மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப் தன்கரை பதவி நீக்கம் கோரிய வழக்கு! கொல்கத்தா உயர்நீதிமன்றம் தள்ளுபடி

கொல்கத்தா: மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப் தன்கரை பதவி நீக்கம் கோரிய வழக்கில், கவர்னர் பதவி நீக்கம் செய்ய உத்தரவிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது…

குரூப்-2, குரூப்-2ஏ தேர்வு தேதிகளை வெளியிட்டார் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன்

சென்னை: தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2, 2ஏ தேர்வு தேதிகளை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தப்படும் குரூப்-2,…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: நீதிபதி அருணாஜெகதீசன் ஆணையம் விசாரணை இன்றுடன் நிறைவு…

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது, காவல்துறையினர் நடத்திய காட்டுமிராட்டித்தனமான துப்பாக்கி சூடு குறித்து விசாரணை நடத்தி வந்த ஓய்வுபெற்ற நீதிபதி, அருணாஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர்…

சென்னையில் பதற்றமான 1,198 வாக்கு சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு…

சென்னை மாநகராட்சி தேர்தலையொட்டி அடையாளம் காணப்பட்டுள்ள பதற்றமான 1,198 வாக்கு சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். சென்னையில் மட்டும்,…