Month: February 2022

வெற்றி பெறப்போவது யார்? நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக முடிவடைந்தது…!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக முடிவடைந்தது. இந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றிபெறப் போகிறது என்பது 22ந்தேதி வாக்கு…

இது பாஜக, சமாஜ்வாதிக்கு முத்தலாக் கூறும் நேரம்! உ.பி. தேர்தல் பிரசாரத்தில் ஒவைசி

லக்னோ: இது பாஜக, சமாஜ்வாதிக்கு முத்தலாக் கூறும் நேரம், உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக, சமாஜ்வாதிக்கு தலாக் கூறுங்கள் என வாக்காளர்களிடம் பிரசாரம் மேற்கொண்ட அகில இந்திய…

சென்னை பெசன்ட்நகரில் கத்தியுடன் வாக்குச்சாவடிக்குள் புகுந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த கும்பல்… பரபரப்பு…

சென்னை: பெசன்ட் நகரில் திமுகவினர் கத்தியுடன் வாக்குச்சாவடிக்குள் புகுந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை அடித்து உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் பெசன்ட் நகரின்…

பாஜகவினர் டெபாசிட் வாங்க மாட்டார்கள்! ஈரோட்டில் வாக்களித்த இவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி…

ஈரோடு: அதிமுகவுடன் கூட்டணி இல்லாததால், இந்த தேர்தலில் பாஜகவினர் டெபாசிட் வாங்க மாட்டார்கள் என ஈரோட்டில் வாக்களித்த மூத்த காங்கிரஸ் தலைவர் இவிகேஎஸ் இளங்கோவன் கூறினார். நகர்ப்புற…

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பிற்பகல் 3 மணி நிலவரப்படி 47.18% வாக்குப்பதிவு சென்னையில் 32.09%

சென்னை: மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாலை 3மணி நிலவரப்படி, 47.18 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. படித்தவர்கள் அதிகம் வசிக்கும் கிரேட்டர்…

உக்ரைனில் உச்சகட்ட பரபரப்பு… நாட்டை விட்டு வெளியேறும் முடிவை அதிபர் ஸிலென்ஸ்கி கைவிட வேண்டும் நேட்டோ அறிவுரை

உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா தொடர்ந்து ராணுவதத்தைக் குவித்து வருவதாகவும், பெலாரஸ் நாட்டு ராணுவத்துடன் இணைந்து அணுஆயுத போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய…

உ.பி.யில் நாளை 3வது கட்ட தேர்தல்: 135 கிரிமினல்கள் 245 கோடீஸ்வரர்கள் போட்டி… பலத்த பாதுகாப்பு…

லக்னோ: உத்தரபிரதேச சட்டமன்றத்துக்கு ஏற்கனவே இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், நாளை (20ந்தேதி) 3-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, தேர்தல் நடைபெற உள்ள 58…

தமிழக கிராமப்புற அஞ்சலக வேலைவாய்ப்பையும் வெளிமாநிலத்தவர்களுக்கு வழங்கிய ஏகாதிபத்திய மோடி அரசு… ஆடியோ

தமிழக கிராமப்புற அஞ்சலக வேலைவாய்ப்பையும் வெளிமாநிலத்தவர்களுக்கு வழங்கிய ஏகாதிபத்திய மோடி அரசு… பன்முக கலாச்சாரங்களைக்கொண்ட இந்தியாவில், வட மாநிலத்தவர்களைகொண்டு வந்து, ஆபத்தான போக்கில் செயல்படுகிறது மத்திய பாஜக…

4000 சொகுசு கார்களுடன் சென்ற சரக்கு கப்பலில் தீ விபத்து…

வோல்க்ஸ்வாகன் தொழிற்சாலை அமைந்துள்ள ஜெர்மன் நாட்டின் எம்டன் துறைமுகத்தில் இருந்து அமெரிக்காவின் டேவிஸ்வில்லே நகருக்கு 4000 சொகுசுக் கப்பலை ஏற்றிச் சென்ற கப்பல் தீப்பற்றி எரிந்தது. கப்பலின்…

ஹிஜாப் விவகாரத்தில் போராட்டம் நடத்திய 58 கல்லூரி மாணவர்கள் இடைநீக்கம்

பெங்களூரூ: கர்நாடகாவின் ஷிவமோக்கா மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு செல்ல அனுமதிக்கக் கோரி போராட்டம் நடத்திய 58 மாணவிகள் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டனர்.…