Month: February 2022

வாக்களித்து விட்டு வரும் மக்களுக்குப் பண டோக்கன் : மதுரையில் பாஜகவினர் சிக்கினர்

மதுரை மதுரை நகரில் வாக்களித்து விட்டு வரும் மக்களுக்குப் பண டோக்கன் கொடுத்த பாஜகவினர் பறக்கும் படையிடம் சிக்கினர் நேற்று தமிழகமெங்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது..…

பஞ்சாப் சட்டசபைத் தேர்தல் மற்றும் உத்தரப்பிரதேச 3ஆம் கட்ட தேர்தல் தொடங்கியது

சண்டிகர் தற்போது பஞ்சாப் சட்டசபைத் தேர்தலும் உத்தரப்பிரதேச சட்டசபை மூன்றாம் கட்ட தேர்தலும் தொடங்கி உள்ளன. பஞ்சாப் மாநில சட்டசபையில் 117 உறுப்பினர்கள் உள்ளனர். இங்கு சுமார்…

குழந்தை வரம் அருளும் அற்புதக் கோவில்

குழந்தை வரம் அருளும் அற்புதக் கோவில் திருவண்ணாமலையில் இருந்து வேலூர் சாலையில் உள்ள கோட்டை மலை வேணுகோபால சுவாமி இக்கோவிலுக்குச் சென்று வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்…

மதுரையில் ஹிஜாப் அணிந்த பெண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக முகவர் கைது! திருப்பூர் அதிகாரியும் கைதாவாரா?

மதுரை: மதுரை மேலூர் 8வது வார்டில் பெண்ணிடம் ஹிஜாப்பை அகற்றக் கூறி பிரச்னை செய்த பாஜக முகவர் கிரிராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில் திருப்பூரில் ஹிஜாப்…

19/02/2022: தமிழ்நாட்டில் இன்று 1,051 பேருக்கு கொரோனா பாதிப்பு, 3,561 பேர் டிஸ்சார்ஜ்…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,051 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன், ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3,561 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தை பொறுத்தளவில்…

வாக்காளர்களுக்கு ‘கியூ ஆர் கோட்’ கொண்ட டோக்கன்! அதிமுக பிரமுகர் கைது…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்களிப்பை தொடர்ந்து, வாக்காளர்களை கவரும் வகையில் கட்சி பேதமின்றி பல இடங்களில் வாக்காளர்களுக்கு இலவசங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வடசென்னையில் ஒரு பகுதியில்…

இந்தியாவின் ஐஐடி கல்வி நிலையத்தின் முதல் வெளிநாட்டு வளாகம் ஐக்கிய அரபு நாடுகளில் துவங்கப்படுகிறது

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் இடையே அடுத்த ஐந்தாண்டுகளுக்கு 7.5 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம் தொடர்பான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அபுதாபி…

வாக்குச்சாவடிக்கு 5 மணிக்கு மேல் வந்து தகராறு: திருவொற்றியூர் உள்பட பல பகுதிகளில் அதிகாரிகள், போலீசாருடன் கட்சியினர் வாக்குவாதம்

சென்னை: வாக்குச்சாவடிக்கு 5மணிக்குள் வருபவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வாக்களிக்க அனுமதி வழங்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித் திருந்த நிலையில், 5 மணிக்கு மேல் வந்து,…

முதல்வர் பிறந்தநாளை கழுதையுடன் கொண்டாடிய காங்கிரஸ் மாணவர் சங்க தலைவர் கைது! இது தெலுங்கானா சம்பவம்….

ஐதராபாத்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பிறந்தநாளை கழுதையுடன் கொண்டாடிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணவர் சங்க தலைவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர்மீது கழுதையை திருடியதாக…