Month: February 2022

‘பெரிய வர்த்தகர்களுக்காக’ மட்டுமே பாஜக செயல்படுகிறது: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி

ரேபரேலி: சாமானிய மக்களுக்கு சேவை செய்வதை பாஜக மறந்துவிட்டதாகவும், பெரிய வணிகர்களுக்காக மட்டுமே செயல்பட்டு வருவதாகவும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா தெரிவித்தார். ரேபரேலியின்…

சேமித்த சில்லறை காசுகளை கொடுத்து ஸ்கூட்டரை வாங்கியவருக்கு நெட்டிசன்கள் பாராட்டு

அசாம்: சேமித்த சில்லறை காசுகளை வைத்து ஸ்கூட்டரை வாங்கியரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், தனது சேமிப்புப் பணத்தைப் பையில் வைத்து புதிய…

தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைத்த மதுரை அரசு மருத்துவக் கல்லூரி இலவச தடுப்பூசி மையம்

மதுரை: தமிழகத்தில் 2 லட்சம் தடுப்பூசியை செலுத்திய முதல் மையம் என்ற சாதனையை மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செயல்படும் இலவச தடுப்பூசி மையம் படைத்துள்ளதற்கு…

உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்

உக்ரைன்: உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேற உக்ரையன் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் இந்தியா மற்றும் உக்ரைன் இடையே இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை…

மத்திய அரசு தங்கள் கொள்கையை மாற்ற வேண்டும் – சந்திரசேகர ராவ்

மும்பை: மத்திய அரசு தங்கள் கொள்கையை மாற்ற வேண்டும் என்று தெலுங்கானா முதலமைச்சரும், டி.ஆர்.எஸ். கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். தெலுங்கானா முதலமைச்சரும், டி.ஆர்.எஸ். கட்சி…

கங்கா ஆரத்திக்கு நிகரான துங்கா ஆரத்தியை கர்நாடகா நடத்த திட்டம் – பசவராஜ் பொம்மை

பெங்களூரு: ஹரிஹரில் துங்கபத்ரா நதிக்கரையில் ‘துங்கா ஆரத்தி’யை அறிமுகப்படுத்துவதற்கான லட்சிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார். துங்கா ஆரத்திக்கான 108 ‘மண்டபங்களுக்கு’ ‘ஷிலான்யாஸ்’…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு

சென்னை: தமிழ்நாட்டில் 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சென்னை…

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விரைவில் எம்.எஸ்.தோனி

சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விரைவில் எம்.எஸ்.தோனி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்பு நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான போடா போடி படம் மூலம்…

உத்தரபிரதேசத்தில் 35.88%, பஞ்சாப்பில் 34.10% வாக்குபதிவு

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசத்தில் 35.88%, பஞ்சாப்பில் 34.10% வாக்குபதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.…

திருப்பதியில் சிறப்பு சேவை கட்டணத்தை உயர்த்த திட்டம்

திருமலை: திருப்பதியில் சிறப்பு சேவை கட்டணத்தை உயர்த்த திட்டமீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருபப்தி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு சேவைகளுக்கான கட்டணங்கள்…