மயிலாப்பூர் கிளப் ரூ.4 கோடி வாடகை பாக்கி : சீல் வைத்த அறநிலையத்துறை
சென்னை சென்னை மயிலாப்பூர் கிளப் அறநிலையத்துறைக்கு ரூ.4 கோடி வாடகை பாக்கி வைத்திருந்ததால் அந்த கட்டிடத்துக்குப் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் மனைகளில்…