Month: January 2022

துணைவேந்தர்கள் நியமனம்: மேற்கு வங்கத்தில் ஆளுநர் முதல்வர் இடையே உச்சக்கட்ட மோதல்…

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆளுநர் முதல்வர் இடையே மோதல் தீவிரம் அடைந்து வருகிறது. முதல்வரைத் தொடர்ந்து, மாநிலஅமைச்சர்களும் ஆளுநரின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேற்கு வங்க…

பள்ளிகள் திறப்பு: கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பொது சுகாதாரத்துறை

சென்னை: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டிய கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மீண்டும்…

10 மற்றும் 12ஆம் வகுப்பு ரிவிஷன் டெஸ்ட்: புதிய அட்டவணையை வெளியிட்டது தேர்வுத்துறை!

சென்னை: தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு திருத்தப்பட்ட புதிய திருப்புதல் தேர்வு (Revision Test) அட்டவணையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தேமுக…

சென்னை: நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக இன்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. தமிழ்நாட்டிலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக…

6வது கட்ட பட்டியல்: சென்னை உள்பட மாநகராட்சி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் கமல்ஹாசன்….

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 6வது கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப் பட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்டுள்ள…

கோமியம் குடித்து உயிர்பிழைத்ததாக கூறிய பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா சிங்குக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு..

டெல்லி: பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாக்கூருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளானபோது, கோமியம் (மாட்டு மூத்திரம்)…

5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி: பேரணிக்கான தடை பிப்ரவரி 11வரை நீட்டிப்புடன் சில தளர்வுகளும் அளித்த தேர்தல் ஆணையம்…

டெல்லி: 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அறிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், பேரணிகளுக்கான தடையை பிப்ரவரி 11ந்தேதி…

அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணி முறிந்தது: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டி என அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அதிமுக பாஜக கூட்டணி முறிந்துள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற…

மார்ச் 1ம் தேதி முதல் ‘எச் – 1பி விசா’வுக்கு விண்ணப்பிக்கலாம்! அமெரிக்கா அறிவிப்பு

டில்லி: மார்ச் 1ம் தேதி முதல் ‘எச் – 1பி விசா’வுக்கு விண்ணப்பிக்கலாம் என அமெரிக்கா அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, 2023ம் நிதியாண்டிற்கான, ‘எச் –…

நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் திருக்குறளை மேற்கோள் காட்டி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை…

டெல்லி: 2022-23-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் உரையுடன் இன்று தொடங்கியது. இந்த உரையின்போது, கற்க கசடற கற்பவை கற்ற…