Month: December 2021

சென்னையில் மேலும் புதிதாக 250 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன….

சென்னை: சென்னையில் புதிதாக மேலும் 250 கோவிட் வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும், இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவ தாக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அசோக்நகர்…

அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள் மாநிலங்களுக்கு திருப்பித் தரப்படமாட்டாது! மத்தியஅரசு

டெல்லி: அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள் மாநிலங்களுக்கு திருப்பித் தரப்படமாட்டாது என்று மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. 2021-ம் ஆண்டு இளங்கலை நீட் தேர்வு நடைபெற்றபோது தேர்வு…

சென்னை புத்தகத் திருவிழாவில் 6 எழுத்தாளர்களுக்கு முத்தமிழ் கலைஞர் பொற்கிழி விருது! பபாசி தகவல்…

சென்னை: சென்னை நந்தனத்தில் நடைபெற உள்ள 45வது புத்தகத் திருவிழாவில் 6 எழுத்தாளர்களுக்கு முத்தமிழ் கலைஞர் பொற்கிழி விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்குவார் என தென்னிந்திய புத்தக…

வடகிழக்கு பருவமழை சேதங்களை சீரமைக்க ரூ. 6,299 கோடி தேவை! பிரதமருக்கு முதல்வர் கடிதம்…

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க ரூ.6,299 கோடி தேவை என பிதமர் மோடிக்கு , முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். வடகிழக்குப்…

ஓசூரில் உள்நாட்டு விமான நிலையம்: டெண்டர் வெளியிட்டது தமிழகஅரசு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்நாட்டு விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கி உள்ளது. அதற்கான டெண்டரை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா…

லட்டுக்கு அனுப்பிய ஆவின் நெய்யில் முறைகேடு: திருப்பதிக்கே மொட்ட போட்ட ராஜேந்திர பாலாஜி!

மதுரை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு தயாரிக்க ஆவின் நிறுவனத்தில் இருந்து நெய் அனுப்பியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த முறைகேடு சம்பந்தமாக, முன்னாள்…

கொரோனா பாதித்த மாநிலம் என அறிவிப்பு: தோல்வி பயத்தில் உ.பி. தேர்தலை தள்ளி வைக்க நாடகமா?

லக்னோ: கொரோனா பாதித்த மாநிலம் என உத்தரபிரதேசம் மாநிலத்தை அம்மாநில பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்து உள்ளார். இது அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற…

அம்மா உணவகத்தில் இருந்து ஜெ. படம் அகற்றம்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிருப்பு போராட்டம்!

மதுரை: அம்மா உணவகத்தில் இருந்து ஜெ. படம் அகற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார். ஸ்டாலின் தலைமையிலான திமுக…

தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறினால் கடும் நடவடிக்கை! டிஜிபி சைலேந்திர பாபு

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்ற அறிவுறுத்திய டிஜிபி சைலேந்திர பாபு புத்தாண்டை முன்னிட்டு நாளை மறுநாள் இரவு மது அருந்திவிட்டு வாகனம்…

சென்னையில் லட்டு விற்பனை – திருப்பதி ஏழுமலையான் கோவில் சொர்க்க வாசல் திறப்பு! தேவஸ்தானம் தகவல்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் பிரசாதமான லட்டு சென்னையில் விற்பனை செய்ய திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளதாகவும், திருப்பதி ஏழுமலையான் கோவில் சொர்க்கவாசல் 13ந்தேதி சொர்க்கவாசல் திறக்கப்படும் என்றும்…