சென்னைவாசிகளே அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்! ககன்தீப் சிங் பேடி…
சென்னை: பொதுமக்கள் ஒருசில நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் என சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார். வடகிழக்கு பருவமழையால் தமிழகம்…