Month: November 2021

சென்னை உயர்நீதி மன்றத்திற்குள் வர 15ந்தேதி முதல் வழக்கறிஞர்களுக்கு அனுமதி!

சென்னை: மெட்ராஸ் உயர்நீதி மன்றத்திற்குள் வர 15ந்தேதி முதல் வழக்கறிஞர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக உயர்நீதி மன்ற பதிவாளர் அறிவித்து உள்ளார். கொரோனா தொற்று பரவல் தடுப்பு காரணமாக…

அ.தி.மு.க.,வில் உரிமை கோர சசிகலாவுக்கு முகாந்திரமில்லை! இபிஎஸ் ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தில் தகவல்…

சென்னை : அ.தி.மு.க.,வில் உரிமை கோர சசிகலாவுக்கு எந்தவொரு முகாந்திரமும் இல்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில்…

பயிர் சேத விவரங்களைப் பார்வையிட்டு அறிக்கை அளிக்க அமைச்சர் தலைமையில் குழு அமைப்பு…

சென்னை: டெல்டா மாவட்டங்களில் பயிர் சேத விவரங்களைப் பார்வையிட்டு அறிக்கை அளிக்க அமைச்சர் தலைமையில் குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். கூட்டுறவுத் துறை அமைச்சர்…

மழை வெள்ள பாதிப்பு: அமைச்சர்கள், அதிகாரிகளுன் ஸ்டாலின் அவசர ஆலோசனை – அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு…

சென்னை: வடகிழக்கு பருவமழை பாதிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில், நிவாரணப் பணிகளை துரித்தப்படுத்த அமைச்சர்கள் மற்றும்…

மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய இன்று மாலை கடலூர் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: வடகிழக்கு பருவமழை மற்றும் தற்போது உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு களை ஆய்வு செய்ய இன்று மாலை கடலூர்…

தொடரும் கனமழை: புதுச்சேரி, காரைக்கால், நாகை துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

நாகை: வங்கக்கடலில் உருவான காற்றதழுத்த தாழ்வு மண்டலம் இன்று சென்னை அருகே கரையை கடக்க உள்ளதால், கடற்கரையோர பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக,…

11/11/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்திலான கொரோனா பாதிப்பு விவரம்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்திலான கொரோனா பாதிப்பு விவரத்தை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில், அதாவது இன்று காலை…

போக்குவரத்து துண்டிப்பு – பாம்பு பிடிப்போர் குறித்து சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு…

சென்னை: சென்னையில் போக்குவரத்து துண்டிப்பு – பாம்பு பிடிப்போர் குறித்தும் 24மணி நேர கட்டுப்பாட்டு அறை குறித்தும் சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கனமழையின்…

தண்ணீரில் மிதக்கும் தண்டவாளங்கள்: சென்னை to திருவள்ளூர் புறநகர் ரயில்சேவை பாதிப்பு

சென்னை: சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் கொட்டி வரும் கனமழை காரணமாக, சென்னை மாநகரமே வெள்ளத்தில் சிக்கி தத்தளித்து வரும் நிலையில், பல பகுதிகளில் ரெயில்வே தண்டவாளங்களும்…

இன்று கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து சென்னை வெதர்மேனின் காலை 9.30 மணி அப்டேட்…

சென்னை: வங்கக்கடலில் உருவாகி இன்று மாலை சென்னை அருகே கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து சென்னை வெதர்மேன் பிரதீப் ஜான் புதிய தகவலை தனது…