Month: November 2021

90ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்! 30 கிராமங்கள் துண்டிப்பு…. வீடியோ

வேலூர்: 90ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் காரணமாக 30 கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் பாலாற்றின் கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு…

‘எதற்கும் துணிந்தவன்’ சூர்யா படத்துக்கு தேதி குறிக்கப்பட்டது… தீபாவளி பொங்கல் எல்லாம் அந்த தேதியில் தான்…

சூர்யா நடிப்பில் உருவாகிவரும் ‘எதற்கும் துணிந்தவன்’ ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘எதற்கும் துணித்தவன்’.…

நேற்று நடைபெற்ற 9வது மெகா தடுப்பூசி முகாமில் 8லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி! மா.சு. தகவல்..

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற 9வது மெகா தடுப்பூசி முகாமில் 8லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.…

சிவகார்த்திகேயனின் இரண்டு இருமொழிப் படத்திலும் ராஷ்மிகா மந்தனா….!

டான் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்து அசோக் என்பவர் இயக்கத்தில் சிங்கப்பாதை என்ற படத்திலும், தெலுங்குப்பட இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். அனுதீப்…

பொதுத்தேர்வு எழுதவுள்ள 10, 11ஆம் வகுப்பு மாணவர்களின் முழு விவரங்களை பதிவேற்றம் செய்ய பள்ளிகளுக்கு உத்தரவு…

சென்னை: பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களின் முழு விவரங்களை பதிவேற்றம் செய்ய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. கொரோனா…

Big Boss Tamil 5: முட்டையை தலையில் அடித்துக் கொள்ளும் தாமரை-இசை….!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஐந்து வாரங்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கும்…

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு…

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக இன்று திடீரென அறிவித்து உள்ளார். தனது ஓய்வு அறிவிப்பை டிவிட்டர் மூலம் வெளியிட்டு…

பழம்பெரும் நடிகை சரோஜா தேவியை நேரில் சந்தித்த விஷால்…..!

‘செல்லமே’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகிறார் விஷால். எனிமி திரைப்படம் வெற்றிப் பெற வேண்டும் என்பதற்காக நடிகர் விஷால்…

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறுகிற முடிவு ஒரு சந்தர்ப்பவாத நடவடிக்கை! கே.எஸ்.அழகிரி

சென்னை: வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறுகிற முடிவு ஒரு சந்தர்ப்பவாத நடவடிக்கை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார். இந்த வேளாண் சட்டம்…

இப்போதுதான் உங்களுக்கு உண்மை புரிந்ததா? தேர்தல் தோல்வியால் வேளாண் சட்டம் வாபஸ்! பிரியங்கா குற்றச்சாட்டு…

டெல்லி: இப்போதுதான் உங்களுக்கு உண்மை புரிந்ததா? தேர்தல் தோல்வி, 600க்கும் மேற்பட்ட விவசாயிகளின் தியாகம், விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய பிரதமர் மோடியை தூண்டியது என பிரியங்கா…