Month: November 2021

தமிழ்நாடுக்கென தனிக்கொடி ஏற்றம்: சீமான் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

சேலம்: தமிழ்நாடுக்கென தனிக்கொடி ஏற்றிய நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் மீது 6 பிரிவுகளில் தமிழ்நாடுகாவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கர்நாடகா உள்பட மாநிலங்களில், மாநில அரசுகள் தங்களுக்கென…

2020ம் ஆண்டில் விவசாயிகளை விட அதிக வணிகர்கள் தற்கொலை! தேசிய குற்ற ஆவண காப்பகம் தரவு…

டெல்லி: 2020ம் ஆண்டில் விவசாயிகளை விட வியாபாரிகள் அதிகம் பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தரவுகள் தெரிவிக்கின்றன. 020-ல் விவசாயிகளை தற்கொலை 18%…

சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் தொடர் மழை! கொசஸ்தலை ஆற்றிலில் 2000 கன அடி நீர் வெளியேற்றம்…

சென்னை: சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக கொசஸ்தலை ஆற்றிலிருந்து 2000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில்,…

மனம் இனிக்கும் மகிழ்ச்சித் திருநாள் தீபாவளி! டிடிவி தினகரன் வாழ்த்து…

சென்னை: மனம் இனிக்கும் மகிழ்ச்சித் திருநாள் தீபாவளி என அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்து உள்ளார். மனம் இனிக்கும் மகிழ்ச்சித் திருநாளான தீபாவளி பண்டிகையைக்…

03/11/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 11,903 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 11,903 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 3.43 கோடியை தாண்டி உள்ளது. மத்திய சுகாதார…

உடன்குடியில் குண்டும் குழியுமாக உள்ள நெடுஞ்சாலை: சமத்துவ மக்கள் கட்சியினர் வாழை மரம் நட்டு போராட்டம்!

திருச்செந்தூர்: உடன்குடி அருகே, பராமரிக்கப்படாமல் குண்டும் குழியுமாக பல ஆண்டுகளாக காணப்படும் நெடுஞ்சாலையில் சமத்துவ மக்கள் கட்சியினர் வாழை மரம் நட்டு போராட்டம் நடத்தினர். இந்த திடீர்…

ஆப்கன் விவகாரம் குறித்து டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம்! பாகிஸ்தானுக்கும் அழைப்பு?

டெல்லி: ஆப்கன் விவகாரம் குறித்து டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள பாகிஸ்தானுக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

நீரஜ் சோப்ரா உள்பட 12 வீரர்களுக்கு தயான்சந்த் கேல் ரத்னா விருது மற்றும் அர்ஜூனா விருதுகள் அறிவிப்பு

டெல்லி: விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி, ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் சென்ற நீரஜ் சோப்ரா உள்பட 12 வீரர்களுக்கு தயான்சந்த்…

சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவில்லை! ஊடகங்கள் மீது சாடிய அஜித்பவார் வழக்கறிஞர்…

மும்பை: மகாராஷ்டிரா துணைமுதல்வர் அஜித்பவார் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவில்லை என்று, ஊடகங்கள் தவறான செய்திகள் வெளியிட்டு வருகிறது, அவரது வழக்கறிஞர் சாடியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்…

செமஸ்டர் தேர்வுகள் இனிமேல் நேரடி எழுத்து தேர்வாக நடைபெறும்! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு…

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் இனிமேல் நடத்தும் செமஸ்டர் தேர்வுகள் உள்பட அனைத்து தேர்வுகளும் நேரடி எழுத்து தேர்வாக நடைபெறும் என்று அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று காரணமாக…