சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான 2.5%சுங்கவரி நீக்கம்! மத்தியஅரசு
டெல்லி: சமையல் எண்ணெய்கள் இறக்குமதிக்கு விதிக்கப்படும் 2.5% சுங்கவரி முற்றிலும் நீக்கம் செய்யப்படுவதாக மத்தியஅரசு தெரிவித்துள்ளது.அதன்படி இறக்குமதி செய்யப்படும் பாமாயில், சூரிய காந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய்…