துல்கரின் ‘குருப்’ பட டிங்கிரி டிங்காலே பாடல்….!
நவம்பர் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது துல்கர் சல்மானின் குருப் திரைப்படம். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியிருக்கும் குருப் திரைப்படத்தை ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியுள்ளார்.மேலும் துல்கருடன்…