Month: October 2021

‘திருச்சிற்றம்பலம்’ படப்பிடிப்பை முடித்த தனுஷ்….!

தனுஷ் நடிப்பில் மித்ரன் கே.ஜவஹர் இயக்கும் படம் திருச்சிற்றம்பலம். நான்காவது முறையாக தனுஷ் – மித்ரன் கூட்டணி இணைகிறது. இப்படத்திற்கு தனுஷ்தான் கதை, திரைக்கதை மற்றும் வசனங்கள்…

ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் ‘உடன்பிறப்பே’ முதல் பாடல்…!

இரா. சரவணன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘உடன்பிறப்பே’ படத்தில் ஜோதிகா நடித்துள்ளார். சசிகுமார், சமுத்திரக்கனி, கலையரசன், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைக்க,…

வைரலாகும் ஆன்டி இண்டியன் ட்ரைலர்…!

எந்த திரைப்படமாக இருந்தாலும், யார் ஹீரோவாக இருந்தாலும், அதைப் பற்றி சற்றும் யோசிக்காமல் துணிச்சலாக விமர்சிப்பவர் ப்ளு சட்டை மாறன். திரைப்படத்துறையில் நீண்ட அனுபவம் பெற்ற மாறன்…

‘சபாபதி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு….!

சந்தானம் நடிப்பில் காமெடி-குடும்ப சென்டிமென்ட் கலந்து உருவாகியுள்ள ‘சபாபதி’ திரைப்படத்தை ஆர் கே என்டர்டெயின்மென்ட் சார்பில் சி ரமேஷ் குமார் தயாரிக்க, ஆர் ஸ்ரீநிவாச ராவ் இயக்கியுள்ளார்.…

‘அண்ணாத்த’ படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு….!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் , சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.…

ஜீவி குரலில் சாண்டியின் ‘3:33’ திரைப்படத்தின் மூனு மூனு மூனு பாடல் வெளியீடு….!

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான சாண்டி மாஸ்டர் நடித்துவரும் 3:33 என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் டப்பிங் பணிகளும் முடிவடைந்து விட்டதாக கூறப்பட்டது. நடன…

ARK சரவண் இயக்கும் அடுத்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா…!

தனது வாழ்க்கையையே மையமாக வைத்து ஆதி எடுத்த படம் மீசைய முறுக்கு. இந்த படத்தின் மூலம் நடிகராகவும்,இயக்குனராகவும் களமிறங்கினார் ஆதி. இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.…

வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு….!

‘24ம் புலிகேசி’ பட சர்ச்சையை அடுத்து திரைப்படங்களில் நடிக்க வடிவேலுவிற்குத் தடை விதிக்கப்பட்டது. தற்போது சுமுக தீர்வு எட்டப்பட்டதைத் தொடர்ந்து அடுத்தடுத்து 5 படங்களில் நடிக்கவுள்ளார். இந்த…

பிரபுதேவாவின் மிரட்டலான பஹீரா ட்ரெய்லர் வெளியீடு…!

திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், ஆகிய திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் பஹீராவில் நடிக்கிறார் பிரபுதேவா. இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாகிறார்…

என்மீதான தனிப்பட்ட தாக்குதல்கள் தொடர்ந்து இடைவிடாது நடக்கின்றன : சமந்தா

கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா, 4 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பின் சில தினங்களுக்கு முன்பு நடிகை சமந்தா…